Final episode of VK-22

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை .....அழகான நடை ....
ரொம்பவும் பிடித்தது.... கிராமிய கதைகள் எப்போதும் பிடிக்கும்.....
அதுவும் கிராமிய சொல் வழக்கில் .....மிதமான நகைசுவை ....
குடும்ப உறவுகள் .....அழகு, அறிவழகு பாத்திர படைப்பு சிறப்பு....
கதைக்கு மெருகு ஊட்டும் துணை பாத்திரங்கள் .....
பசுமை புரட்சி ..... எண்ணற்ற தகவல்கள் வேறு .....
படிக்க படிக்கச விறுவிறுப்பாக சென்றது ......
இந்த கதை படிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக விருப்பம் ...
இன்று நிறைவேறியது ......Thank you very much.Geetha :):):)


வாவ் சிஸ்... நீங்க என் கதையைப் படிசீங்கன்னு தெரிஞ்சதுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது!
ஆனால் வேலை பளு. உடனே பதில் கொடுக்க முடியலை மன்னிச்சிடுங்க...


Thank u thank u veryyyyyyyy muchhhhhh for ur wonderful comment sis....:):):):):)
 

Lalithaganesan

Well-Known Member
அருமை அருமை அருமை இதைத்தவிர இந்த கதைக்கு சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை கீதா....
மென்மேலும் உங்கள் எழுத்துப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அருமை அருமை அருமை இதைத்தவிர இந்த கதைக்கு சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை கீதா....
மென்மேலும் உங்கள் எழுத்துப்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.....

நன்றி நன்றி மா.... Thank u very much for spending time on my story......
valentine-kiss-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top