FINAL EPISODE AND FULL PDF OF THANNOLI

Advertisement

malarsuresh

Well-Known Member
Mam sooryodayam padichtu enaku romba manasu kastamarunduchu, aanal thannoliyal enaku sandoshatha thirumba thanduvittal, romba romba nallarunduchu mam:)
 

shanthinidoss

Well-Known Member
ஹாய் அஞ்சும்மா... :):)செம செம ஸ்டோரி..;);). உதி - ராம் சூப்பர்.. ;);) ஆனாலும் குரு அவன் பேச்சு, நடை ஸ்டைல் எல்லாம் ஆஸம்.. :eek::eek:.. இந்த ஸ்டோரி மனசுக்கு நிறைவா இருந்த்துச்சு அஞ்சும்மா... என்னா லவ்ஸ்ஸு :eek::eek::eek:... நான் அப்படியே மெர்ஷல் ஆகிட்டேன்.. தன்னொளியாள் தலைவனின் காதலில் தனித்து ஜொலித்தாள்....:eek::eek: என்ன தான் கஷ்ட்டப்பட்டாலும் அவளுக்கு கடைசியில் வந்த வாழ்க்கை நிறைவான, காதல் வாழ்க்கை ஆஸம்.... :eek::eek:ஒவ்வொரு கேரக்டரும் செம..;);)அழகா ஒவ்வொரு கேரக்டரும் சொல்லிருக்கீங்க... குடும்பம், லவ், ஆக்க்ஷன் கோர்ட், ஜட்ஜ்மென்ட் என்று எல்லா இடத்திலும் செம...அவங்க லவ் தான் மாஸ்... :eek::eek:செம ஸ்டோரி.. குரு அடுத்து தனி ஸ்டோரியா வாரானா..சூப்பர் சூப்பர்.. :D:Dகொஞ்சம் பிரீ ஆனதும் குருவை பார்க்க வாரேன்..டாட்டா...:cool::cool::cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top