Episode 33

Joher

Well-Known Member
:love::love::love:

அடப்பாவிங்களா நல்லா பார்க்க கூட விடாமல் சுற்றி உக்காந்திருக்கீங்களே...
மாமா இளைத்து கறுத்துபோய்ட்டாராம் மல்லி...

தாரகா இதாண்டா வேணும் உன்னை கட்டிக்கிட்டவளுக்கு...

ம்க்கும் தாத்தாக்கு முன்னாடி பொண்டாட்டி இருக்காடா...
உங்க நொள்ளை கண்ணுக்கெல்லாம் தெரியலையா???

நீங்க எல்லாம் முகம் பார்த்தே என்ன வேணும் னு தெரிஞ்சுக்கோங்க...
உபசரிப்பில் உங்களை அடிச்சிக்க ஆளே கிடையாது...
ஒருத்தன் உணர்தல் உன்னதம் னு வேற சொன்னான்...
ஆனாலும் பல நேரம் பொண்டாட்டி அடுத்தவங்க வாய்ல அவலா அரைப்படத்தான் விடுறீங்க...

அடேங்கப்பா அலர் :p:p:p
என்ன ஒரு காரணம் தாத்தா வீட்டுக்கு வந்ததுக்கு...
இவ்ளோ நாளும் என்னடா நடந்துச்சு...
ஏதாச்சும் நடந்தது னு கேட்க வச்சுட்டீங்களேப்பா :LOL::LOL::LOL:

யோவ் மூடுய்யா னு அலரின் அணைப்பே தாரகனை இன்னும் அலரின் பக்கம் சாய்க்கும்...

எகுறுற ஆண்கள் ஒருவகைன்னா சைலெண்டா சாதிக்கிற ஆண்கள் தான் ஈஸியா பொண்டாட்டியை கைக்குள்ள வச்சுக்குறாங்க...
பேசினாத்தானே பிரச்சனை...
இப்போ என்ன பண்ணுவீங்க...

கிச்சான்னாலே இளிச்சவாயன்தானே :p:p:p

 




Last edited:

Hema27

Well-Known Member
வேடிக்கை பார்க்க வந்த crowd mind voice..
ஆமா!!? ரெண்டு பேருக்கும் பிடிக்கலைனாங்க பிரச்சனைனாங்க இங்க பார்த்தா காபி வருது ஜூஸ் வருது இட்லி வருது சட்னி ஆனா சண்டைய காணோமே...
 




Last edited:

fathima.ar

Well-Known Member
எட்டி எட்டி போனால்
விட்டு போக தோன்றுமா
என்றும் தோன்றும்
விட்டுப்பிடிக்காமல்
ஒட்டியும் படுக்கலாம்

வாங்க பழகலாம்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement