EPISODE 20 PART 2 & 3

Joher

Well-Known Member
#2
:love::love::love:

என்ன பேசினாங்கன்னு எங்களுக்கு சொல்லமாட்டீங்களா மல்லி :cautious:

அதானே நீ சொல்லிக்காட்டுவ.... சோ அவ திரும்பியே நிக்கட்டும் விஷயம் காதுல விழுந்தா போதாது.....
பாருடா உன்னை எப்படி மடக்கிட்டா :p:p:p
அவ பார்த்தது உனக்கெப்படி தெரியும்??? அப்போ நீயும் பார்த்திருக்க தானே :p:p:p

என்ன ஜெகதாவை இழுக்கிறாளே இவங்க குஸ்தில...
தாரகன் எங்கே கையாடல் பண்ணினான்???
அலர் வீட்டு சொத்து கணக்குல குளறுபடியோ :unsure::unsure::unsure:
யாருக்கு ஆதாயம் பண்ணிகொடுத்தான்??? விசாகனுக்கா???

அடேய் சீரியல் பொண்ணு மாதிரி னு சொல்றியா அலரை :p:p:p செத்தடா நீ......
முடிந்ததா :p:p:p

சுயமரியாதை கெளரவம் னு சொல்றியே அப்போ வேண்டவே வேண்டாம் னு சொல்றவன் பின்னாடி ஏம்மா போற???
அங்கேயும் உன் சுயமரியாதை அடிபட்டுபோகுதே.....

அலர் தான் புலி வாலை புடிச்ச மாதிரி இருக்கு.....
இவன் கொஞ்சமும் இறங்கமாட்டேங்குறானே...
 




Last edited:

ThangaMalar

Well-Known Member
#4
நெஞ்சு நிறைய கசப்போடு மண பந்தத்தில் இருவரும்
கசப்பு எப்படி இனிப்பாய் மாற போகிறது என நாங்கள்..

அழகான முடிச்சு
ஆவல் அதிகரிக்கிறது
 




Last edited:

chitra ganesan

Well-Known Member
#5
என்ன மாறி வார்த்தைகள்.இருவருமே ஒருவரின் மனதை ஒருவர் மிக ஆழமாய் காயப்படுத்தி கொண்டனரே:rolleyes:
எப்படி தான் சரி செய்ய போகிறார்களோ:unsure:
 




Last edited:

Janavi

Well-Known Member
#10
அலருக்கான நியாயங்கள் சரியானதாக இருக்கட்டும்...
ஆன திருமணத்திற்கான நியாயங்கள்....???

மிரட்டல்,வெறுப்பும் தானே இருக்கு....

இந்த கசப்பான தருணங்கள், எப்போது அழகான தருணங்கள் ஆக மாறும் :unsure::cautious::cry:
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement