EPISODE 19

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
#4
ஹே....:love::love:
கஜேந்திரனை சிறப்பா கவனிச்சதுக்கப்புறம்... அலர் வேணும்னு நினைக்கும் போது உன்ன அலற வைக்கப்பபோறா தாரகன் :cool:
 




Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

தப்பிச்சு ஓடினானாம் :p:p:p
இருடா இரு...... உன்னை ஓட வைக்க அலர் ரெடியா இருக்கா.....
நீ உங்க சொத்து விஷயம் பாரு..... அவ உன்னை பார்ப்பா......

அதானே பிடிக்கலைனா இவ்ளோ இப்போ பேசுறவன் அப்போவே சொல்லியிருக்கணும்.....
விடாதே அலர்....

தாரகன் கஜேந்திரனுக்கு ஆப்பு ரெடி பண்ணுறான் போல....
சவடால் பேச்சு ரொம்ப ஓவரா இருக்கு......
என்னத்த ஏமாத்தி வாங்குனாங்கன்னு பார்த்து புடுங்குடா.......
அப்போவாச்சும் அடங்குறாரான்னு பார்ப்போம்......
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#8
Nice episode
ராஜவேலு மற்றும் அவன் அப்பாவை
தட்டி வைக்கும்
ஏற்பாடுகளில் தாரகன் இறங்கிட்டான்..
அலர் பத்தி இப்போதைக்கு யோசிக்க மாட்டான்..
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement