EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், நிலா டியர், நீடுழி வாழ்க
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும் வளமுடனும்
எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, நிலாப் பாப்பா உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக. அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட. இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், நிலா செல்லம்
தாமதமான வாழ்த்துக்களுக்கு, நீங்கள்
ஒன்றும் சொல்ல மாட்டீர்கள் என
நினைக்கிறேன் பொன்ஸ் செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, sixth படிக்கிற பொண்ணு
பொண்ணு கூட இல்லை
இரண்டுங்கெட்டான் குழந்தை,
என்ன ஒரு 12 or 13 வயசு இருக்குமா?
அந்த குட்டிப்பொண்ணு 2 sisters and one brother=க்கு
food கொடுத்து பேமிலியை ரன் பண்ணுறாளா?
In addition இவளும் ஸ்கூலுக்கு போகிறாள்
This is very grateful job
போங்கய்யா நீங்களும் உங்க நீட் தேர்வும்?
அந்த குழந்தைக்கு கோயில் கட்டி கும்பிடுங்க பா
Big லேடீஸ் கூட ஒரு நேரம் இல்லைன்னா
ஒரு நேரம் சமையல் செய்ய சுணங்குறாங்க
இந்த சின்னப் பொண்ணு really வெரி கிரேட் தான் பா
இவளோட பெற்றோரும் பாவம் தான் சார்
நானெல்லாம் வேலைக்கு வந்தப்புறம் தான்
23, 24 வயசு=ல தான் சமைக்க கத்துக்கிட்டேன்
இப்போ அந்த குட்டிப் பொண்ணு செய்யறதை
பார்த்தால் I was ashamed Sir
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very nice story narration even minute things been narrated nicely..... Liked it so much...... Waiting to read your other stories:):)
நன்றி சக்தி...
அடுத்த கதையும் ..முடிச்சிட்டேனே..படிச்சு சொல்லுங்க ..காத்திருக்கிறேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top