Chitrasaraswathi
Well-Known Member
அழகான அருமையான நீட்சி.
அது எனக்கு தோணல. purpose ஆ இழுக்கக் கூடாது னு நினைத்தேன். உண்மையில் கடைசி பகுதி எழுதும் வரை எப்படி முடிப்பது எனத் தெரியவில்லை. யாரோ உள்ள உட்கார்ந்து சொன்ன மாதிரி இருந்தது especially deeps statement reg perfect அரசியல் குடும்பம். ☺நல்லவிதமா கொண்டு போனது,
எழுத்து நடை,
வார்த்தை பிரயோகங்கள்
எல்லாமே அருமை..
இறுதியாக காதல் கமெண்ட் மட்டும் சேர்த்திருக்கலாம்..
முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்