epi - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ, நான்
நினைத்த மாதிரியே,
யதுவீரின் டீம்,
தோற்று விட்டதே,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இதனால், யதுவீர்
லக்க்ஷனாவின்
திருமணத்திற்கு
தடையேதும்,
வருமோ, சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கென்னவோ,
அந்த முதலில்,
அடிபட்டு விளையாட
வராமலிருப்பவனிடம்,
ஏதோ திரிசமன்,
கோளாறு, இருப்பதைப்
போல தோணுது பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, அவனுக்கு
யதுவீர் மீது பொறாமையோ?
அதனால், யதுவின் புகழைக்
கெடுக்க, இப்படிப்
பண்ணிட்டானோ?
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, யது,
ஜெயித்துடுவானோங்கிற
பயத்துல, எதிரணியினர்,
பணத்தால், ஆளை வைச்சு
இப்படி நடந்ததா?
 

banumathi jayaraman

Well-Known Member
காயம் பட்டு முதலில்
விளையாட வராதவனும்,
பொறாமையின்
காரணமாக, பணத்துக்கு
விலை போனானா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லாட்டினா, இவங்க
இரண்டு பேரையும்,
டில்லியில், மெனக்கெட்டு
போட்டோ எடுப்பானேன்?
அது, யதுவோட இமேஜை,
குலைக்கும் வகையில்,
பேப்பரில் வருவானேன்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னமோ, நடக்கிறதெல்லாம்
பார்த்தா, எனக்கு நல்லதாப்
படலை, சரயு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top