Enthan Kaathal Neethaanae 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னது மாப்பிள்ளை எஸ்ஸாகிட்டாரா??? சபாஷ்......
அதென்ன மகளோட பையனுக்கும் மருமகளோட அண்ணன் பையனுக்கும் 10 வித்தியாசம் கண்டுபிடிக்கிறது......
பொண்ணுக்கு யாரை பிடிச்சிருக்கோ அங்கே பண்ண வேண்டியது தானே......
எப்போ பாரு மருமகள் வீடுன்னா இளக்காரம்....
பாட்டி மூஞ்சில பேரன் கரியை பூசிட்டானா???
வேணும் நல்லா வேணும்......

சொல்லாமல் கொள்ளாமல் US போய்ட்டான்......
இப்போ கார்டு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.......
எப்போ தெரிய போகுது???
திடீர் மாப்பிள்ளைக்கு ஜெய் ஒத்துப்பானா என்ன???
அவனும் நல்லா நிலையில் இருக்கிறான் இப்போ......
பாட்டி வருவார்களா ஜெய் கிட்ட????
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடப்பாவி கல்யாணத்துக்கு பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்
இந்த நேரத்தில் தனக்காகவா,ஊருக்காக திருமணமானு கரன் ஊரை விட்டு ஓடிவிட்டானே.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஐயையோ இந்த கரன் என்ன இப்படி பண்ணிட்டான்??? :unsure::unsure::unsure: மத்தவங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கனுமான்னு.. பத்திரிக்கை அடிச்சு, சில பேருக்கு கொடுக்கவும் செஞ்சதுக்கு அப்புறம்தான் உனக்கு தோணுதா ராசா.. :mad::mad: இப்ப கற்பகமும், அன்பரசியும் முகத்தை கொண்டு போய் எங்க வைப்பாங்க???

ஜெய்க்கு வெண்ணிலா மேல என்ன கோவம்??? ஒருவேளை விரும்பி இருப்பானோ??? சரி சரி அடுத்து என்ன ஜெய்தான் வெண்ணிலாவுக்கு instant மாப்பிள்ளை.. :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top