Ennithayam Ketta Aaruthal - 9

Joher

Well-Known Member
#2
:love::love::love:

யார் கண்ணு பட்டுச்சோன்னா இவளுக்கு ஏன் இருமல் வருது :p:p:p
விக்கல் தானே வரணும் :unsure::unsure::unsure:
அடேய் முத்தமா :eek::eek::eek: இது எப்போ எங்களுக்கு தெரியாமல் :p:p:p
oh......... அது தான் அவளிதயம் கேட்ட ஆறுதலா.....
நல்லா இருக்கே ட்விஸ்ட்...

எதிர் எதிர் துருவங்கள் மனசால் இணைஞ்சாச்சு...... எப்போ வெளியே சொல்ல போறாங்க???
இல்லை கூட்டு களவாணி அருணுக்கு தெரியுமா???
அங்கே தெய்வாக்கு வெயிட் பண்ணுறானே அவனை.......

சோ அருணுக்கு தெய்வா தான்.......
மோகனாவின் மாஸ்டர் பிளான் மைண்ட் பிளான் எல்லாமே சக்ஸஸ்.....

கண்ணை கொஞ்சம் திறந்தேன் கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி கொண்டேன் சின்னஞ் சிறு கண்களில் உன்னை சிறையெடுத்தேன்
மெல்லிசையே என் இதயத்தின் மெல்லிசையே என் உறவுக்கு மெல்லிசையே
என் உயிர் தொடும் மெல்லிசையே......
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
Nice update

என்னடா நடக்குது இங்க??? :unsure::unsure:ரெண்டு பேரும் பார்க்கும் போதெல்லாம் முறைச்சிகிட்டு, சந்தர்ப்பம் கிடைச்சவுடனே முத்தம் வச்சுக்கிட்டாங்களே.. :p:p இது தான் இதயம் கேட்ட ஆறுதலோ???  ;);)

இளா, வானதி ட்ராக் தனியா ஒடுது.. அருண், தெய்வா ட்ராக் தனியா ஒடுது
அருண் & வானதி நிச்சயம் நடக்குமா?? :rolleyes::rolleyes:

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே,
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே,
மலர்ந்த கொடியோ, மயங்கி கிடக்கும்,
இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும்,
சாரம் ஊரும் நேரம்...

தென்றல் வந்து என்னை தொடும்,
ஆஹா சத்தம் இன்றி முத்தம்மிடும்,
பகலே போய் விடு, இரவே பாய் கொடு,
நிலவே பண்ணீரை தூவி ஓய்வெடு...
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement