Ennai Mayakum Mayavaney -2

Advertisement

Sainandhu

Well-Known Member
Presentation of the epi is better than last one....

துடுக்கான சம்பூ,பயந்த ராதா...?
ராதா தானே நாயகி...?
ரகு மாயவன்இல்லையா...?
 

Thulasik

Writers Team
Tamil Novel Writer
நம்ம நாயகன் கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரு சிஸ்டர்.... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
அழகான எழுத்து நடை துளசி ஒவ்வொரு வரிக்கும் இடைவெளி இருந்தா நல்லா இருக்கும்..
கதையின் நாயகனுக்காக காத்திருக்கிறோம்..
வாழ்த்துக்கள்..
 

Thulasik

Writers Team
Tamil Novel Writer
Presentation of the epi is better than last one....

துடுக்கான சம்பூ,பயந்த ராதா...?
ராதா தானே நாயகி...?
ரகு மாயவன்இல்லையா...?
மாயவன் சம்பூ போனதும் வருவாரு சிஸ்டர்.... நம்ம நாயகி ராதா தான்
 

Thulasik

Writers Team
Tamil Novel Writer
Wow thulasi ka super... sambu sema radha sariya bayanthankolli pola
நம்ம ஹீரோகிட்ட ஹீரோயின் தான்மா பேசப்போற பார்த்துக்கோங்க... அப்ப புரிஞ்சுகுவிங்க யாரு பயந்தாங்கொளினு
 

Kodimani

Well-Known Member
ஒவ்வொரு வரிகளுக்கு இடைவெளி விட்டு எழுது மா துளசி அப்போது தான் படிப்வர்களுக்கு ஈசியா இருக்கும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top