Endrendrum Vendum 17

Joher

Well-Known Member
#2
:love:

Minority விச்சு இப்படி ஆளுங்கட்சியில் சேர்ந்து opponent இல்லாமல் பண்ணிட்டானே......

இந்த ரூம்குள்ள என்னமோ இருக்கு......

அத்தை குட்டி
அம்மா பட்டு குட்டி
விச்சு குட்டி
எல்லோரும் இந்த காயு குட்டியை குட்டி மாதிரியே பார்த்துக்குறாங்க......

கடைசியில் மயில் பீலி:LOL:
 
Last edited:
#5
Wow..paarra..kavanipa..kayuuuu..u enjoy.konthai...காயு ஆனாலும்.உனக்கு வம்பு ஜாச்திடி கோந்தே...பாப்ட்டி எல்லாம் வாங்கிதரான் விச்சு...இனி உன்னை கையில் பிடிக்க முடியாது
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
#6
தர்ப்பை information சூப்பர் அக்கா..
இந்த தகவல் net ல இருந்தாலும் அதை இங்கே நீங்க போட்டதால் தான் நிறைய செய்திகள் அறிய முடிந்தது... சூப்பர் அக்கா..
Gayu சூப்பர்.. oru குழந்தை மாதிரி family ye ட்ரீட் பண்ணுறது அழகு..
But இன்னும் vichu மாமா மன குறையை இன்னும் தீர்க்களையே gayu..
Very நைஸ் ud அக்கா
 

Advertisement

New Episodes