Enai (Yae)matrinaai Anbaalae 24

Discussion in 'Neela Mani's Enai (Yae)Maatrinaai Anbaalae' started by Neela mani, Feb 12, 2018.



sponsored



  1. PINKY31

    PINKY31 Well-Known Member

    Messages:
    113
    Likes Received:
    290
    Trophy Points:
    63
    Romba Arumaiyannae Pathivu Sis. ....:):):)
     
  2. selviesan

    selviesan Well-Known Member

    Messages:
    1,062
    Likes Received:
    1,172
    Trophy Points:
    113
    nice ud mam
     
  3. usha mohan

    usha mohan Active Member

    Messages:
    88
    Likes Received:
    124
    Trophy Points:
    33
    hi,
    super update.;)
     
  4. shanthinidoss

    shanthinidoss Well-Known Member

    Messages:
    506
    Likes Received:
    554
    Trophy Points:
    93
    ஹாய் நீலாக்கா... எல்லாம் எபியும் ஒரே நாளுல படிச்சுட்டேன் சூப்பர்... செம செம ஸ்டோரி... ஆஷிக் - பிரியா சூப்பர்.. அவங்க லைப்ல முன்னேறுதது செம... அவனுக்கு எல்லா விதத்திலும் அவள் துணையா இருக்கிறது இப்படி எல்லா இடமும் அருமை... அவளை அவங்க அப்பா ஏத்துக்க மாட்டாங்களா??? அடுத்த எபிக்கு waiting...
     
  5. rajinrm

    rajinrm Active Member

    Messages:
    87
    Likes Received:
    165
    Trophy Points:
    33
    hai neela, rompa arumai. with regards from rajinrm
     
  6. saveethamurugesan

    saveethamurugesan Well-Known Member

    Messages:
    8,898
    Likes Received:
    22,494
    Trophy Points:
    113
    ஆனந்தம் ஆனந்தம் ஆரம்பமே!!
     
  7. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    ஆஷிக்கும், சிவப்ரியாவும்
    அடிக்கும் ரொமான்ஸ்
    லூட்டி கொஞ்சமில்லை
    நிறையவே
    நல்லாத்தானிருக்கு,
    நீலா மணி டியர்
     
    Neela mani likes this.
  8. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    அதானே?
    கல்யாணமாகி
    மூணு மாசமாயிருச்சு
    பொஞ்சாதியை
    ஒரு கிஸ்ஸடிக்கக் கூட
    வுட மாட்டீங்கிறாங்கோ,
    நீலா மணி டியர்
    யா அல்லாஹ்
     
    Last edited: Feb 22, 2018 at 4:16 PM
    Neela mani likes this.
  9. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    இன்னாம்மே, ப்ரியாக்கண்ணு?
    இவ்ளோ நாளா, எங்க ஆஷிக்
    உன்ன கண்டுக்கலே-ன்னு
    பீலாயி கீறயே-ன்னு,
    கம்பேனிலே, மொத மொதோ
    சம்பளம் போட்டுக்கினாங்கோ,
    நம்ம கைல துட்டு வந்துகினு,
    அத்தொட்டு இப்போதான்
    பொஞ்சாதியை லவ்ஸ்
    வுட்டுக்கிலாம்=னு,
    எங்க ஆஷிக், இம்மாம்
    குஷாலா வந்துக்கினா,
    நீ, திலீப்பிக்கிட்டு ராங் ரூட்டுல
    போறியே, ப்ரியாக்கண்ணு?
    உன்னோட படா பேஜாராப்
    பூடுச்சும்மே,
    உனிக்கில்லாம், கிலாகிலாப்பைதான்
    லாயக்கும்மே, ப்ரியாக்கண்ணு
     
    Last edited: Feb 22, 2018 at 4:17 PM
    Neela mani likes this.
  10. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,784
    Likes Received:
    45,585
    Trophy Points:
    113
    அட, நெம்ம ஹஸ்பெண்டு
    மொத மொதோ கம்பேனிலே
    சேலரி, வாங்கினு வந்துக்கினா,
    லாலாக்கடை அலுவாவும்
    அய்யிரு கிளப்பு கடைல
    காராச்சவும், பூந்தியும் வாங்கினு,
    அத்தோட கண்ணேம்மாக்கா
    கடையாண்ட ஒரு பத்து
    மொயத்துக்கு மல்லீப்பூவும்
    வாங்கினு வந்தா தாவல,
    இப்படிக்காண்டி நென்சுனுக்குனு,
    வாத்தியார் பில்ம்-ல கெனா மாறி
    கலர் கலரா கண்டுக்கினு,
    அஜால் குஜாலா ஜல்சா
    பண்ணத் தாவல,
    எங்க ஆஷிக் பயனெ,
    இப்பிடிக்காண்டி
    டீல்-ல வுட்டுக்கினு,
    த்ராட்டில வுட்டுக்கினியெம்மே,
    ப்ரியா டியரூ?
    அப்புறமேட்டுக்க, எங்க ஆஷிக்
    காண்டாயி மெர்சலாயிடுவான்மே,
    ப்ரியாக்கண்ணு
     
    Last edited: Feb 22, 2018 at 4:19 PM
    Neela mani likes this.

Share This Page