Enai Therinthum Nee 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
என்னா பேச்சு? என்னா பேச்சு?
அந்த பிரஸ்காரர் ஆப் த ரெகார்ட்னு
சொல்ற வரைக்கும் எங்க அன்னலட்சுமி பேப்பர்காரரை விடலையே?
சூப்பர்ப் பதிவு, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப் பதிவு, மல்லிகா டியர்
சண்டே ஹாலிடே தமாக்கா சூப்பர்ப்
மல்லிகா டியர்
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவளையா,
படிக்காதவள்=னு
ஆனந்தின் அப்பா,
அந்த கூமுட்டை ஜட்ஜ்,
சொன்னான்,
மல்லிகா டியர்?
 

SriMalar

Well-Known Member
Mam நீங்க யாரையும் விட்டு வைக்கல...... ஏன் பிரதமரையம் கூட....... globalisation பற்றியும் சொல்லிவிட்டீர்கள்....... சொன்ன அத்தனையும் அப்பட்டமான உண்மை..... இப்போ அனுபவிக்கிறோம்.....

ப்ரத்யுக்கு கிரி மீது என்ன ஒரு love...... அவனை எந்த ஒரு இடத்திலும் யாரும் குறை சொல்லுவதை அவளால் ஏற்கமுடியவில்லை...... இதை விட யாரும் அவனை protect பண்ண முடியாது......

இந்த epi தான் இந்த novelன் highlight epi..... திரும்ப திரும்ப படிக்க தூண்டும் epi....

பத்ரிகையாளரையே சமாளித்த ப்ரத்யு டுபுக்கு சாம்பவியை சமாளிக்க மாட்டாளா என்ன...... ஒத்தையா handle பண்ணுவா...... கிரி மாமா வேற permission கொடுத்தாச்சு நான் பேசமாட்டேன்.... நீயே பார்த்துக்கோன்னு.....

இனி ப்ரத்யு மட்டும் தான்...... வைஜயந்தி IPS range க்கு கலக்க போறா......
அன்னுவை “what a girl “ என்று
பார்க்க வைத்த பதிவு....
எல்லோர் மனதிலும் நீங்கா
இடம் பெற செய்த பதிவு.....
மொத்த கதையின் சிறப்பே
இந்த ஒரு பதிவினால்தான்.....

Awesome narration......
தெளிந்த விஷயம் ஞானம்
இருந்ததால் மட்டுமே இவ்வளவு
நேர்த்தியாக இந்த பதிவை
தர முடிந்தது.......
மல்லியின் எழுத்தாற்றாலுக்கு இந்த
ஒரு பதிவே சான்று......

Mallli......me enjoying every bits
of your writing.......
nothing more to say....
exhttp://www.mallikamanivannan.com/community/posts/152567/likecept a simple thank you......


ப்ரத்யு போலவே எதையும் திறமையாக சமாளிக்க நினைப்பார்கள்,இந்தக் கதையைப் படிப்பவர்கள். எப்போதும் உங்கள் கதாநாயகிகளிடம் ஒரு commanding power இருக்கிறது.ஆனால் ஆளுமையாக மட்டும் இல்லாமல் அன்பால் அனணப்பதாகவும் இருக்கும்.
I truly agree with Joher and Aadhirth.
Thank you ,Malli.
 
Last edited:

malar02

Well-Known Member

சில நேரம் நாம் சுச் ஆப் செயப்படுவோம்;):)
இங்கு எல்லோரையும் சுச் ஆப் செய்து விட்டவள் அன்னு:D:D
இந்த எபியில் எல்லோருமே அவுட் ஸ்டேண்டிங் பர்பாமன்ஸ் தான்:cool::cool::cool:
MM நீங்க அதில் உச்சியில் சூப்பரோ சூப்பர் அவுட் ஸ்டாண்டிங் ரைட்டிங்:):):):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top