Enai Therinthum Nee 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எப்பவுமே, எல்லாவற்றையும்
பிசினஸ் மைண்ட்=ல பார்க்காம,
கொஞ்சம் அன்பும், பாசமாவும்
பாரு, கிரிவாசன் தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
அன்னு, வருவதற்கு
முன்னமே, சாம்பவி
இப்பவே மயக்கம்
போட்டுட்டாளா?
ஐ ஆம் வெரி ஹேப்பி,
மல்லிகா டியர்
 

malar02

Well-Known Member
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்லுவாங்க இங்கே தன் அக்காவின் வாதத்துக்கும் ,வருத்திற்கும் ஒருகை பார்த்திட அருமையான ஒரு தம்பி மனசை அள்ளுகிறான்.
பிரம்மாண்டத்தை காட்டி பிரமிப்பை ஊட்டினாலும் இது எல்லாம் தன் அக்காவிற்ற்கும் வேண்டும் என்று நினைக்கும் தம்பி....

செம பிஸ்னஸ் மேன் எங்க தட்டினால் எங்கே விழுவாங்கனு அறிந்தவன்.
சூத்ரதாரியின்முன் சுதந்திரம் எடுபடாது
உன் பலகீனத்தை நீ எப்போதோ உணர்த்திவிட்டாய் அவனின் குழந்தை பார்ப்பதிலேயே.......
 

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
அன்னு, வருவதற்கு
முன்னமே, சாம்பவி
இப்பவே மயக்கம்
போட்டுட்டாளா?
ஐ ஆம் வெரி ஹேப்பி,
மல்லிகா டியர்

அப்போ கிரி வீட்டிற்கு re-entry கொடுக்கும் போது எப்படியிருக்கும்............:p
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ கிரி வீட்டிற்கு re-entry கொடுக்கும் போது எப்படியிருக்கும்............:p
ippaiye sambaviamma mayakam potachu........ usha angu vandhal......... giriyum ushakku equala pidivathakaran than;)kulandhaikalai vachu ushavai varavalithu vittan sema. nice ud sis
ஹா... ஹா... ஹா.................
அதகளம்=தான்,
Joher டியர் and தேவி29 டியர்
இனிமேல் தானே
இருக்கு, கச்சேரி?
 
Last edited:

Joher

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
அதகளம்=தான்,
Joher டியர்
இனிமேல் தானே
இருக்கு, கச்சேரி?


சும்மாவே ஆடும் பேய் கொட்ட கண்டா விடுமா?????????
 

banumathi jayaraman

Well-Known Member
:oops: சப்தகிரிவாசன் செம
என்னம்மா ஹீரோ பெயரையே
மாத்துறீங்களே, லக்ஷ்மிமுருகன் டியர்?
சப்தகிரிவாசன் இல்லேம்மா
அவன் பேரு சூர்ய கிரிவாசன்
லக்ஷ்மிமுருகன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top