கண்டிப்பாக, துவாரகேஷுக்கு
கோபம் வரப்போகுது பா
அப்போ, இவன் ஏற்கனவே
நிகிக்கு பார்த்த மாப்பிள்ளையா?
ஆனால், இந்த விவரம் எதுவும்
துவாரகேஷுக்கு தெரியாதாப்பா,
இஷிதா டியர்?
Ha ha ha
Unakku kattam sariyillainnu Krishnaa solraane Vishnu dear
Appadiyaa Vishnu thambi?
Nalla student kitta poiy neeyi ninnennaa nalla scale lai vaichu antha student unakku nallaa kattam pottu kodukkumille Vishnu dear?