En Nenjil Ser Yavvana!! -2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துவாரகேஷ்-தான், ஹீரோவா?
நிகழினி, ஏன் அவனுடன்
வண்டியில் போக
மறுக்கிறாள்?
என்ன காரணம் பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
துவாரகேஷ், ஏற்கனவே
இவளுக்கு தெரிந்தவனா?
ஆனால், துவாரகேஷுக்கு
நிகழினியை தெரிஞ்ச
மாதிரி தோணலையே,
இஷிதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நண்பர்களின் கலாட்டா
ரொம்பவே நல்லாயிருக்கு,
இஷிதா டியர்
விஷ்ணு, சரியான காமெடி
பீசா இருக்கானேப்பா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top