Emai Aalum Nirantharaa 9

banumathi jayaraman

Well-Known Member
நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கறனா நான் போறேன்னு சொல்றான்..
அவ சரின்னு சொன்னா...
என்னையே பண்ணிக்கோ..
என்னைத்தான் பண்ணனும் ன்னு சொல்றான்...
மூளை குழம்பி போய்ட்டானா..
இவன வச்சிக்கிட்டு சவீ என்ன தான் செய்ய போறாளோ...
அவ்ளோ லவ்வு, அவ மேல,
தங்கமலர் செல்லம்
காதல் யோகி
கரெக்ட், பாத்திமா செல்லம்
 
banumathi jayaraman

Well-Known Member
Deiii yennada peter vittu sainthuva kavuththa...ivlo local a iruka...
Malli mam hero's laye nammalu than thara ticket pola....
Sirippu thangalada
Avanga theliva irunthu nammala confuse panranga.....:eek:
எப்படி அவ மனச மாத்த போறான்..... திரும்ப முதல்ல இருந்து சைட், ஃபாலோ, லவ் தானா...
ஹாஹா சீரியஸ் சீன்ல கூட சிரிப்பு வருதே விஜிம்மா முதல் கல்யாணத்தையே காப்பாத்திக்க தெரியல இதுல இரண்டாவதும் உன்னை மட்டுமே பண்ணிக்கனுமா.... All the best vijay இந்த தடவையாவது உன் காதலை புரியவச்சு காப்பாத்திக்கோ.
வெற்றிய மறந்திட்டியே செல்லம்
Mrs. saindhavi vijayan தெரிந்தே செய்தா அது தப்பு இல்லமா... திமிரு!!

இப்பயாவுது அத புரிந்து சரி பண்ணிக்கோ
Ippo than gnanothayam vanthu irukku vijaykku.
காதல் இல்லையா ?..... ஒரு hug .... ஒரு kiss இல்லை ....
தொடறது கூட இல்லை .....60.s love.....:p
காதல் இருக்கிறது......
மற்ற ஒன்னும் காணோம்.....

60s ல கல்யாணம் முடிந்து 6 மாதம் தொடாமல் இருந்து தான் 5 6 பிள்ளைகள் பெற்றார்களா...:p
ரொம்ப tension
ரொம்ப அலைச்சல்

தூங்குறது க்கு அவள் வீடாம்......

இன்னைக்கு தான் 3 வருடத்தில் பயப்புளைக்கு tension அலைச்சல் எல்லாம் வந்தது போல......

Fraud கேடிடா நீ......

அவள் கோபப்படுவாள் வீட்டுக்குள் விடமாட்டாள்னு தெரிந்து இப்படி ஒரு attack..... நடந்து நடந்து.... உன் காட்டில் இனி மழை தான்..... Husbandஆ போய்ட்ட..... உன்னை மாதிரி அவளால நினைக்க முடியல.....
பிள்ளை தத்து எடுப்பாளாமாம்....அவன் சட்டையைப் பிடிச்சு கேளு...அல்லது அடிச்சு கேளு ...அதை விட்டுப்புட்டு...காதலிச்சவன் கூட வாழணும்...இல்ல காலுக்கு உதவாத்தை கழட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனும்...இதென்ன...சிறு பிள்ளைத்தனம்...அந்த பிள்ளைக்கு அப்பா வேண்டாங்கிற உரிமையை இவளுக்கு யார் கொடுத்தா
முன்னாடி நடந்தது பால்யவிவாகம்.....:p

இனி தான் நிஜ கல்யாணமா????

எப்படிடா அவளை உன்னை சுற்ற வைத்தாய்......

இப்பவும் அதே மாதிரி ஏதாவது technique follow பண்ணு......

பேசாமல் இருந்தால் எதுவும் நடக்காது...... பதில் இல்லாவிட்டாலும் பேசு......
பேச்சிற்கு இருக்கும் வலிமை எதற்கும் கிடையாது......
அதான் நாம பண்றோமே ...:p
Amaam la naalu dosai ya onna oothi sapiduvan...:D:D:D
Veetu velai ku aal podala ava, ivana use pannika vendiyathu than...
விஜய்......
சம்சாரம்......
சூட்சுமத்தை தெரிஞ்சிக்கிட்டா ஒளி கொடுக்கிற மின்சாரம்......
தெரிச்சுக்கோப்பா..
நன்றாக வாசிக்கல .....ரதிக்கு hw கொடுடா ஹேம்ஸ் :p
நாம் சொன்னாலே பாப்பு கேட்டுக்குவா பொன்ஸ்... HW லாம் வேண்டாம்.
அப்ப சரி ...:p
Amango ni
இந்த குறைகள் நியாயம் தான் பொன்ஸ்
சரியா கேட்டிங்க.....
ஹா... ஹா... ஹா..............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Of course true....then why only blame vijay!!?
May be he was not in a position to give her the comforts of her life style...

வேண்டாம் னு சொல்லியும் தெரிந்தே வர்ரா...
தெரிந்தே போரேன் சொல்லரவள அவ இஷ்டம்னு விட்டது தப்பா!!!?

பிடிக்கிதோ பிடிக்கலையோ என் கூட கஷ்ட்டப்பட்டு இரு னு சொல்லி இருந்தா
நல்லவன் category ல சேர்ந்திருப்பானோ!!?
இல்ல...வசதி வாய்ப்புகளை பொண்டாட்டிக்கு ஏற்படுத்தி கொடுக்கணும் ..குடும்பத்தை விட்டுட்டு...அப்படித்தான் விரும்புறாங்க இப்பவுள்ள புள்ளைகள்....தப்புன்னு தெரிஞ்சே செய்வது எந்த விதத்தில் நியாயம்....
பிள்ளை தத்து எடுப்பாளாமாம்....அவன் சட்டையைப் பிடிச்சு கேளு...அல்லது அடிச்சு கேளு ...அதை விட்டுப்புட்டு...காதலிச்சவன் கூட வாழணும்...இல்ல காலுக்கு உதவாத்தை கழட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணனும்...இதென்ன...சிறு பிள்ளைத்தனம்...அந்த பிள்ளைக்கு அப்பா வேண்டாங்கிற உரிமையை இவளுக்கு யார் கொடுத்தா
Well said pons...
தெளிவா சிந்திக்காமல் ஒரு குழந்தை யின் எதிர்காலத்தையும் கேள்வி குறி ஆக்க போறா
ஹா... ஹா... ஹா...............
ரொம்பவே, சரியாச் சொன்னீங்க,
ஹேமா டியர் and பொன்ஸ் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
படிச்சே முடிக்காதது இரண்டும் கல்யாணம் செஞ்சா இப்படித்தான்
உண்மைதான்,
படிக்கும் பொழுது, கல்யாணம்
செய்யக் கூடாது தான்=ப்பா,
பாத்திமா டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
படிக்கிறப்ப கல்யாணம் பண்றதை சட்டம் அனுமதிக்க கூடாது....பேசாமல் கல்யாண வயசை உயர்த்தணும் என்ன
அய்யய்யோ?
இப்பவே, ஊர்பட்ட
பிரச்னை-லாம் வருது=ப்பா
இன்னும், வயசை
அதிகமாக்கச் சொல்லி
சட்டமா?
உலகம் தாங்காது,
பொன்ஸ் செல்லம்
படிக்கும்பொழுது, கல்யாணம்
செய்வதை, சட்டம்,
அனுமதிக்கக் கூடாது,
இது, கரெக்ட்டு பா
 
Last edited:

Adhirith

Well-Known Member
கண்டிப்பாய் அதை உணர்த்தால் தான் இன்று இப்படி கசந்து தன்னையே கோபிக்கிறாள் அதுதான் அவள் உணர்ந்துவிட்டாள் ஏனைய சிறுமைக்கும், பெருமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் என்று

அதனால் தான் அவளால் அழுத்தமாய் கால் ஊன்றி நிற்கமுடிகிறது அவள் வேலையில் சுணக்கம் தொய்வு இல்லாமல்

அவள் முயற்சிக்குத்தான் கூப்பிட்டாள் வாழ்ந்து பார்க்கணும் என்று அதற்கென்று ஒவ்வாத உணவையே சாப்பிட முடியுமா?
மாற்றத்தை அவனும் ஏற்று கொண்டிருக்க வேண்டும் பின் வாங்காமல் மற்றவருக்காக முகமூடி போடலாமா?

ஹா ஹா கரசராமில்லாமல் உணவு ருசிக்காது:D:D
வாங்க சமைக்கலாம்:p:D
இதெல்லாம் MM மின் விருந்துக்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடும்:cool::D:D
ஓகே......அவள் தப்பு.....இவன்தான் தப்பு.....
இதையெல்லாம் விட்டு விடுவோம்....


மனவருத்தங்கள்,கோபதாபங்கள்
இருந்தாலும், அவளின் மனது
நான் உனக்கு இருக்கிறேன்
என்று அவனுக்கு ஆறுதல் தர விழைகிறது....

So ,I think, no hate feelings towards him.
நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ...?
 
malar02

Well-Known Member
ஓகே......அவள் தப்பு.....இவன்தான் தப்பு.....
இதையெல்லாம் விட்டு விடுவோம்....

மனவருத்தங்கள்,கோபதாபங்கள்
இருந்தாலும், அவளின் மனது
நான் உனக்கு இருக்கிறேன்
என்று அவனுக்கு ஆறுதல் தர விழைகிறது....

So ,I think, no hate feelings towards him.
நீங்க இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ...?
காதல் என்பது ஒரு வலிமை வாய்ந்த அழுத்தம்........
சாகாது உள்ளே உறங்கி கொண்டு இருக்கும்
எல்லா உணர்வுகளையும் கடந்து மேலே வரும் மெல்ல
இதை தாண்டவே முடியாது
முக்கியமாய் பெண்களால்
அதனால் தான் 'வுமன் is வீக்கெற் செக்ஸ்' என்று சொல்லப்படுகிறது என்று நினைகிறேன் .
 
Joher

Well-Known Member
அதனையும் விட அவனின் அக்கா???

சைந்துவின் பொருட்களை use பண்ணுவார்களோ????!?
 
Adhirith

Well-Known Member
காதல் என்பது ஒரு வலிமை வாய்ந்த அழுத்தம்........
சாகாது உள்ளே உறங்கி கொண்டு இருக்கும்
எல்லா உணர்வுகளையும் கடந்து மேலே வரும் மெல்ல
இதை தாண்டவே முடியாது
முக்கியமாய் பெண்களால்
அதனால் தான் 'வுமன் is வீக்கெற் செக்ஸ்' என்று சொல்லப்படுகிறது என்று நினைகிறேன் .
Woman is weaker section....
not only interms of love
in all other emotions wise toooo
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement