Emai Aalum Niranthara 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விசியோட மம்மி கைல
யாரும்மே ராங் இன்பர்மேஷன்
குட்த்துக்கினாங்கோ?
அந்தம்மா அயச்சொல்ல,
விசி மாறியே எனிக்கும்
அயுவ, அயுவையா வருது,
மல்லிகா டியரூ
 
Last edited:

emilypeter

Well-Known Member
Vijay uthadu kizhinthalum sappathi mokkuvathu kuraikkila sappattu ramano? Ini manaiviya vittutu pogamattan. Yetho kashta kalam printhan, nalla kalam serthum vittan. .poruppum pasamum ulla maganaga amma appavaium kapparruvan. Kadhalai purinthu kollum mana pakkuvathai ippothuthan purinthan pola. Amaithiyana kadhaludan magilchiyana arumaiyana vazhkkai amaya vazhthukkal
 

Joher

Well-Known Member
So sad..... வடசென்னைக்கு ஒரே யோசனை தானா????

எல்லாமே அவள் தான் செய்தாள்ன்னு சொல்லிட்டுயிருக்கியே.....
நீ என்ன தான் பண்ண போற.......
அம்மா அக்கா நைலான் வலைக்குள் தான் நீ விழப்போறன்னு தோணுது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top