Emai Aalum Niranthara 12

Advertisement

rathippria

Well-Known Member
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
semma darlu;)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உடல் காயங்களை
ஆற்றும் துணையின்
மனக்காயங்களையும்
ஆற்றுவாள்...

களங்கம் இருந்தாலும்
நிலவை ரசிக்காமல்
இருக்கமுடியாது...
இங்கு சுடர் விடும்
சூரியனாய் பெண்ணவளும்..

அவளில் ஒளிபெறும் நிலவாய்
ஆண்மகனும்...
தன்னை மறுத்து
நிலவை ரசிக்கும்
மழலையை கண்டு தவிப்பதும்
அதை உணர்ந்து பகலவனோடு
கைகோர்க்க வைப்பதும் அழகு
அசத்துற பாத்தி..
 

CRVS2797

Active Member
என்னவொரு ஓரவஞ்சனை....! அவனும்தான் லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டான்..... ஆனா விஜய் எதையும் இழக்கவில்லை.....
அதே சைந்தவி பெண் என்கிற காரணத்தினால் உற்றார், உறவினர், உடன் பிறப்பு, பெற்றவர்கள், ஆதரவு அணைப்பு, அன்பு, கரிசனம், பாசம் அனைத்துமே மறுதலிக்கப் பட்டிருக்கிறது இது எந்த விதத்தில் நியாயமோ தெரியவில்லை....
எல்லாமே இங்கு ஓரபட்சம் தான் போலிருக்கிறது....
 

CRVS2797

Active Member
அருமையான அண்ணன் ப்ரித்வி..... அருமையான தங்கை சைந்தவி..... கொஞ்சி குலவிட இல்லையென்றாலும்.... பாசம் கண்ணை உறுத்துகிறது... அவனும் தங்கையின் நல்வாழ்வுக்காக மெனக்கெடுகிறான் தானே...!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top