Emai Aalum Niranthara 12

Advertisement

Manimegalai

Well-Known Member
Nice epi..
இருவரும் இனி சந்தோசமா இருப்பாங்க...
ரித்தி உடனே விஜய்கிட்ட போய் ..
எவ்ளோ இயல்பா பழகுறா...
வாய் துடைக்கும் காட்சி செம..
சவியும் ரொம்ப நல்லா பார்த்துக்குறா தளபதிய..
விஜய் அழுதது மனசுக்கு கஷ்டமா இருக்கு..
அவன் பிரித்விய முழுசா நம்பியிருக்கான்..
சொல்லியிருக்கலாம் சவி தனியா இருப்பதை..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எந்தத் தப்பும் செய்யாதப்போ,
சம்பந்தமில்லாதப்போ,
அடுத்தவன் அடிச்சா,
வலிக்கும்தான்,
விஜயன் டியர்
அதுவும், போலீஸ்காரன்
அடியை, கேட்கணுமா?
ஆண்பிள்ளை, அழக்கூடாது
விஜயன் டியர்
மனதைத் தளர விடாதே,
விஜயன் செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top