E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
அவனது முதல் சறுக்கலாக இருந்தாலும் அதுதானே எல்லாத்துக்கும் ஆரம்பம்.ஒரு வேளை வர்ஷிக்கு கடைசி வரை ஈஸ்வரைப் பிடிக்காமலே போயிருந்தா அல்லது அதற்கு முன்னரே வேறு யாரையயாவது விரும்பியிருந்தா இல்ல வர்ஷியே முதல் பாலியல் தொந்தரவால் வந்த மனக்குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்தால் தன்னை மீறறி செய்த தப்பை சரி செய்து கொள்ளும் வாய்ப்பே ஈஸ்வர்க்கு கிடைத்திருக்காது பானும்மா. நம் நாட்டில் இன்னும் பாலியல் ரீதியான விபத்துக்களை எதிர்கொள்ளும் மனத்திடம் பெண்களுக்கே சரிவரவில்லை. (ரொம்ப கரைக்டா சொன்னீங்க வருவதற்கு சமூகம் மட்டுமல்ல குடும்பமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் )ஆனால் அதன் பிறகு ஈஸ்வரின் அனுகுமுறை பொறுமை அவள் மீதான காதல் சான்சேயில்லை..இந்த கதை படித்த எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் ஈஸ்வர் போலொரு துணை வேண்டுமென விரும்பியிருப்பர் may be aswin maathiri kooda,அதான் மல்லி மேம் ஸ்பெஷல்,making the best out of the worst and make us love the characters with their goods and bads :).
 

aravin22

Well-Known Member
Hi mam

வர்ஷினிக்கும் ஈஸ்வர்க்கும் அஸ்வின் ஆரம்பத்தில் கெடுதல் செய்தாலும் மிக இக்கட்டான் சமயத்தில் தன்னுடைய விருப்பு வெறுப்பை விட்டுவிட்டு உதவி செய்தார் பாருங்கள் அங்குதான் தானும் மனிதாபிமானமுள்ள மனிதன் என்று நிரூபித்துவிட்டார்.


நன்றி
 

fathima.ar

Well-Known Member
நடந்ததெல்லாம் அஷ்வின் சொல்லியிருக்க..
முன்பே அஸ்வினை பிடிக்கும்
நட்பு பலமானது அப்போது தான்...
 

Joher

Well-Known Member
நடந்ததெல்லாம் அஷ்வின் சொல்லியிருக்க..
முன்பே அஸ்வினை பிடிக்கும்
நட்பு பலமானது அப்போது தான்...

நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது............
 

Renju vinodh

Active Member
உன்னை விட்டுட்டு வீட்டுக்கு போய் எனக்கு அங்க என்ன இருக்கு ,neengalam enga da Irukinga, appa sami Un Kala Konjam kaatu kannula othikiren :love::love::love::cool::cool:
 

Joher

Well-Known Member
உன்னை விட்டுட்டு வீட்டுக்கு போய் எனக்கு அங்க என்ன இருக்கு ,neengalam enga da Irukinga, appa sami Un Kala Konjam kaatu kannula othikiren :love::love::love::cool::cool:

:love::love::love:
போற speed பார்த்தால் சதமடிச்சிட்டு கோட்டை அளிப்பீங்க போல இன்னொரு சதத்துக்கு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top