E93 Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
ஆளுமை, திறமை எல்லாம் ,அவர்களிடம் நிறைய உண்டுதான்....

SJM ல் ,அவர்களின், எழுத்து நடை ,
அவர்களின் மற்ற கதைகளின் எழுத்து நடையை
ஒத்து இருக்கா....? இல்லை ,
different styleல எழுகிறார்களா....!!!!!???
உங்களுக்கு எதாவது வித்தியாசம் தெரிகிறதா.....?

Satyajit ray,goplakrishnan,apparna sen ,arunthathi roy இவங்க எல்லாம்Legend கலால் award வாங்கனவங்க ஆனா இவங்க சாதரண மக்களால் ஏற்று கொள்ள பட மாட்டாங்க
என்ன படம் பாட்டு இல்ல ரொமான்ஸ் இல்ல ஒரு குத்து பாட்டு இல்ல முக்கியமா அதில் வரும் காதாபாத்திரங்களை ஏற்று கொள்ளவே மாடடார்கள் அவர்களுக்கு எல்லா படத்திலும் காண்பிக்கும் படி இருக்கும் காதாபாத்திரங்களே வேண்டும் வித்யாசத்தை உணர மாடடார்கள் என்ன சொல்லப்படுகிறது என்பதையும்
சாதரணமானவர்கள் கூட கம்பேர் பண்ணிய இது நல்ல அது நல்ல இல்லை என்று ஒதுக்கி விடுவார்கள்

அருந்ததி ராய் எழுதிய திரைக்கதை நாவல்கள் எல்லாம் சர்ச்சைக்கு உரியதாயிற்று எல்லோருக்கும் புரியாது ஏற்று கொள்ள படவில்லை கடைசி வரை கதையே புரியவில்லை என்று சொல்லுவார்கள் காதாபாத்திரங்களையும்
நம்மை போல் சாதாரணமக்கள சமூக நியதிக்கு உட்பட்டு தன்னை துலைத்து வாழ்வு முழுவதும் நடிப்பையே கைக்கொள்ளும் சூழ்நிலை கைதிகளுக்கு நடிப்பை விட்டு நிஜத்தை ஏற்று கொள்ள முடியாது நிஜம் எது நடிப்பு எது என்று மறந்துவிடத்து மனது
சிலர் புரிந்து கொண்டால் அவர்கள் விதிவிலக்குக்கள்

அது போல் இந்த SJM- மும் காதாபாத்திர படைப்பில் முக்கியமாக கதாநாயகி சில இடங்களில் நிஜத்தை கொண்டுவிட்டது ஒரு அப்நார்மல் கேரக்ட்டர் நார்மல் பிறப்பு இல்லை தொடர் வாழ்வு இல்லை அவளை சாதரண பெண்ணின் குண இயல்புடன் கம்பேர் செய்வது எப்படி பொருந்தும்
இங்கு ரைட்டரின் திறமையை பாராட்டவேண்டும் ஒரு ஜெனரஞ்சகமான கதையில் ஒரு வித்யாசமான அணுகுமுறை தில்லு வேண்டும் சரியாக போகும் சாதரண கேரக்டரும் இங்கு கத்திக்குத்து வாங்குது....... சௌந்தரி பாட்டி இந்த கதையில் விதிவிலக்கு போன தலைமுறை இந்த கதையில் போனதலைமுறைகள் புரிதலோ காண்பிக்க படுகிறது செம MM யின் எழுத்துஅவங்க ரைட்டிங்க் எங்ககோ போய்விட்டது வேறொரு மையத்தை தொட்டுவிட்டது எதனை ஷபாஸ் போடடாலும் தகும்

அவங்க நினைச்சா அருந்ததி ராய் போல் கதைக்களத்தை கொடுக்க முடியும் ஆனால் படிப்பவர்கள் ??????
எனக்கு தோன்றியதை நான் ஷேர் பண்ணி இருக்கேன் உங்களுக்கும் தோன்றியதை நீங்களும் ஷேர் பண்ணுங்க உங்கள் கேள்விக்கு
 
Adhirith

பதில் கொஞ்சம் லேட்டாகத் தருவேன்,பூவிழி..:cool:
 
939872.jpg
 
banumathi jayaraman

Well-Known Member
நேசித்த பெண்ணிடம்
மன்னிப்பை யாசித்தே
உள்ளத்தில் கொண்ட
குற்ற உணர்வு நீங்கி
கனத்த மனம்
லேசாகி போனது....
அருமை, பாத்திமா டியர்
நம்ம அஸ்வின் டியரோட, மனதை, அழகாச்
சொல்லிட்டீங்க, பாத்திமா செல்லம்
 
Joher

Well-Known Member
அஸ்வின் அவனை நிரூபித்துவிட்டான்...........

ஒருபுறம் வர்ஷினி-ஈஸ்வர் போட்டோ (ஈஸ்வரை பழிவாங்க செய்தது) போட்டாலும் மறுபுறம் வர்ஷினியை ஈஸ்வரிடம் யாருக்கும் தெரியாமல் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறை எப்படி வந்தது என்று தெரியவில்லை............

ஏன்னா, வர்ஷினியை காப்பாற்றும் முன் வரை ஈஸ்வருக்கு அஸ்வினுக்கும் எந்த இடத்திலும் terms சரியாக இல்லை............. Even ரஞ்சனி காணாமல் போன scene-ல் கூட சண்டை தான்...........

Maybe இது வர்ஷினிக்காக கூட இருக்கலாம்.......... they have very good terms........... அப்ப கூட ஈஸ்வரிடம் பத்திரமாக சேர்க்கவேண்டும் என்ற எண்ணம் எதனால்????????

ஒரு பொண்ணை காப்பாற்றும் சூழலில் அவனின் செய்கையை பார்த்த வர்ஷினியால் அவனை நல்லவன் என்று நம்பமுடிகிறது..........

ஒரே ஒரு சந்தர்ப்பத்திலே அஸ்வின் நல்லவன் என்று முடிவெடுக்கும் வர்ஷினிக்கு எத்தனையோ முறை பார்த்த ஈஸ்வரை பற்றி ஏன் முடிவெடுக்க முடியவில்லை? அதுவும் ஈஸ்வரிடம் நீங்க யார்கிட்டயும் இப்படி பண்ணிருக்க மாட்டீங்க தானே......... ஏன் என்கிட்டே மட்டும் இப்படி பண்ணிடீங்க........ என்ன ஒரு நம்பிக்கை கூட ஈஸ்வர் மேல்.........
 
Last edited:

Sundaramuma

அஸ்வின் நல்லவன்னு நம்பினது வர்ஷினி மட்டும் தான் ....அவனை மதித்து பேசுறா ...
அவன் சைடு என்ன கதைனு தெரிந்தது கொள்கிறாள் ..... அவன் மீது அவள் வைக்கும் நம்பிக்கை ....

இது போதாதா..... அஸ்ஹவினுக்கு வர்ஷினி தான் முதல் ....ஈஸ்வரை பழி வாங்கும் உணர்வு இங்க அடி பட்டு போகுது .....
பார்ட் 2 ....பேஜ் 68 ....81 படிச்சு பாருங்க ( எபிசொட் 36 -37 )

பார்ட் 2 ....பேஜ் 355 ( எபிசொட் 60 )

எஸ்.... தன்னை தவிர அவன் யாரிடமும் அந்த வகையில் அவன் தப்பு பண்ண மாட்டான் என்று
வர்ஷிக்கு உறுதியான ஒரு நம்பிக்கை ...... அதை ஈஸ்வர் நீல கடல் சீன்ல உறுதி செய்யறான் .....
 
fathima.ar

Well-Known Member
Ava safe ah iruntha periya vishayam..
Accident la uyir polachathu atha Vida periya vishayam....
Engayum Ava Peru varaama Ashwin paathukkitathu romba periya vishayamm
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top