E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
அவங்கண்ணா திட்டினதுக்கு உங்க வீட்டுக்காரம்மா செமையா அழுதாங்களா????????????

அவன் மட்டும் பாசமலர் பிலிம் ஓட்டலாம்..........

வர்ஷியை ஹாலுக்கு கிட்சேனுக்கும் ஓட விடுறான்.........

இப்படி ஓட விட்டால் மெலிந்து விடமாட்டாளா?????????

அப்புறம் எப்படி ஈஸ்வருக்கு பிடித்த waterbed வரும்???????:p

குழந்தையை இப்படி கிஸ் பண்ணனும் போல இருந்தனு சொல்லி ஈஸ்வரை கிஸ் பண்ணுவது ............. ரொம்ப ரொம்ப ஓவர்............ சந்துல சிந்து பாடுறது............

பத்து தோற்றாலும் ரஞ்சனி ஜெயிக்கவேண்டும் என்பதுதான் பத்துவின் நியதி............ ரஞ்சிகிட்ட எவ்வளவு அடி பட்டாலும் தாங்குவான் போல.............:eek:

குடும்ப குத்துவிளக்கா மாத்துறாங்க...:p

 

fathima.ar

Well-Known Member
வர்ஷியோட அண்ணியோட அண்ணன் பொண்டாட்டி யாரு Fathi?????????

அப்படி தான் வக்கீல் சர் சொல்லிருக்காரு
டாக்டர் அம்மாவும் சரி சொல்லிருக்காங்க..
 

Joher

Well-Known Member
அப்படி தான் வக்கீல் சர் சொல்லிருக்காரு
டாக்டர் அம்மாவும் சரி சொல்லிருக்காங்க..

நானும் வக்கீல் தான்...........
அண்ணிகளுக்கு மரியாதை.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top