E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

fathima.ar

Well-Known Member
எனக்கு உன்கிட்ட வரவும் பிடிக்கலை..
தனியா இருக்கவும் முடியலை..
வாழவும் பிடிக்கலை சாகவும் பிடிக்கலை..
பைத்தியம் பிடிச்சிரும் போல
 
Joher

Well-Known Member
எனக்கு உன்கிட்ட வரவும் பிடிக்கலை..
தனியா இருக்கவும் முடியலை..
வாழவும் பிடிக்கலை சாகவும் பிடிக்கலை..
பைத்தியம் பிடிச்சிரும் போல

அய்யோ என்னாச்சு Fathi.......
நேற்று நல்லா தானே இருந்த??????
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
உங்கள் இரண்டு பேரால நானும் இப்ப ரீவிஷன்ல இறங்கிட்டேன் அக்காஸ்>..:love::love::love::love:
நான் 53 தான்...லேட்டா தான் ஆரம்பிச்சேன்...கொஞ்சம் கொஞ்சமா ஏத்தினா தான் கிக்கா இருக்கும்..;)
முடிச்சிட்டு பார்ப்போம்...:love::love::love:
யாராவது நம்மள போல இன்னும் நாலு பேரு இருப்ப்பாங்களே..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:எல்லாரும் வாங்க கண்ணூங்களா...:coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee::coffee:

@Monisha :love:darling ingitu vanthutu poyen....
 
விக் ரம் கிக் இல்ல?
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
விக் ரம் கிக் இல்ல?
vikram perai sonnalee kick..neenga vera comedy panitu ka...
உன்னைப் பார்த்தாலே அது போதும்
நீ சிரிச்சாலே அது போதும்
பசிக்காதே ஒரு போதும்
என் அன்பே:love::love::love::love::love:
 
Joher

Well-Known Member
Vikram laam comment illaaamaye odum
vikram perai sonnalee kick..neenga vera comedy panitu ka...
உன்னைப் பார்த்தாலே அது போதும்
நீ சிரிச்சாலே அது போதும்
பசிக்காதே ஒரு போதும்
என் அன்பே:love::love::love::love::love:
அடப்பாவிங்களா.....

சும்மா கும்முன்னு ஏறுதோ????
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top