E76 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ean ean ipdi kadhi kalanga veakkuringa...thirumba odi thirumba muthala iruntha:eek::eek::oops::oops::oops::oops:...intha ulagam ungala nambi irukka nanga thanga mudiyathu sollitten:(:(:rolleyes::rolleyes::rolleyes:.....
:LOL::LOL::LOL::LOL:
அவ ஓடுராளோ... இவன் கண்டுபிடிக்கரானோ... என்னவாது பண்ணட்டும்... நாம் "the end" potutu kilambuvoem :)
ஹா ஹா ஹா
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::cool::cool::cool:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஜீவா சூப்பர்... பிருந்தாக்கு கண்ணன் வாழ்க்கை பத்தி கவலை... கண்ணனுக்கு பிருந்தா தன்னால இப்படி நிக்கறாளேன்னு கவலை... ரெண்டு பேரோட கவலையையும் வலியையும் ஒண்ணுமே இல்லன்னு தூக்கி போட வச்சது உன்னோட காதலும் காத்திருப்பும் அனுசரிப்பும் தான்... காதலால் இணையாவிட்டாலும் நல்ல நண்பர்களாக அவர்களை அழகாய் கைகோர்க்க வைத்து இருவரின் மனதில் இருந்த வருத்தத்தை போக்கி அவர்கள் வாழ்வை அழகாக்கிய நீ கிரேட் ......
:love::love::love::love: ஜீவா ஹீரோ இல்ல பா :)
 
  • Like
Reactions: Riy

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Lovelythanks a lot Shoba dear.
JEEVA a real hero that words he told really super வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை ஒரு தொடக்கம் இருக்குன்னா ஒரு முடிவும் இருக்கும் உன்னோட பழைய விருப்பம் முடிஞ்சு இன்னை புது வாழ்க்கை ஆரம்பமாகுது போட்டு குழப்பிக்காத எல்லாம் சரியாயிடும் அழுது வாழ்க்கையை வீணாக்கிக் கலாம் இல்ல முயற்சி பண்ணி அதை நாம் விரும்புற மாதிரி சந்தேசமா வாழ்ந்துட்டு போலாம் நாம வாழ்ந்து தான் பார்ப்போமே
ellaruma saerndhu, jeeva-ku fan club start paniduveenga pola.
Brindha is nice person.. karma.. what goes around comes around :)
 

LeelaRam

Active Member
75 எப்பில கண்ணனோட தாக்கத்த பையபுள்ள ஓரே எப்பில கொடுத்திடுச்சு... சோ அவனும் ஹீரோ தான் ஷோபா....
I agree with you mam. Ore oru kan parvai.. Jeevavin parvai.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top