E7 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தன்னோட பொண்ணு=ன்னு,
பிரியனுக்குத் தெரியாதே,
சமீரா ஆலிமா டியர்?
தெரிஞ்சா, இசைப்பிரியாவை
அங்கிள்=னு சொல்ல
விடுவானா பா?

ஹலோ எச்சுச்மி பிரியனுக்கு தெரிஞ்சா போதுமா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹய்யா, நான்
சொன்ன மாதிரியே,
வதனா வல்லவரையன்,
பேர், பிரியம்வதனா=வா,
சவீதா டியர்?
But, Superb Name பா

ஹா ஹா ஆமா அக்கா நீங்க சரியா தான் சொன்னீங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனால், இசைக்கு என்ன
ஒரு ஒன்பது வயது
இருக்குமா?
அவ்வளவு பெரிய
பெண், சரணைத் தூக்க
முடியலை=ன்னா,
சரண், குண்டுக்
குழந்தையா?
இல்லை, இவளுக்கு
பலம் இல்லையா?
நோஞ்சானா பா,
சவீதா டியர்?

சரண் கொழு கொழு குழந்தைன்னு தான் ஏற்கனவே சொல்லிட்டனே அக்கா... பார்க்ல இருக்கும் போது சொன்னேன் நினைக்கிறேன்... இசைப்பத்தி அப்புறம் சொல்லுறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ராம் மோகன் ராவ்,
பயங்கரமான
சாணக்கியன் போலவே?
எப்படி ஐடியா பண்ணி,
காய் நகர்த்துகிறான்?
சுகுணா, ஜாடிக்கேத்த
மூடி தான்=ப்பா,
சவீதா டியர்

ஹா ஹா ராம் கொஞ்சம் அப்படி தான் இருக்கானோ... இது ஒத்துக்கறேன், சுகுணா ஜாடிக்கேத்த மூடி தான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி?
பெற்ற குழந்தையை விட,
தோழியின் குழந்தை,
காணாமல் போனதற்கு
மனைவியை,
இப்படித் திட்டுவாயா,
ராம் டியர்?

எக்கா எந்த குழந்தையா இருந்தாலும் காணாம போனா கண்ணே மணியேன்னு கொஞ்சவா செய்வாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...............
யாரை, ராம் உள்ளேப்
போகச் சொன்னான்=னு,
செம பஞ்சாயத்து,
சவீதா டியர்

பஞ்சாயத்துன்னு சொன்னா இப்படி சிரிக்கப் பிடாது... சீரியஸ் இருக்கணும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏதோ உங்க புண்ணியத்துல,
உஸ்மான் சாகர் டேம்மையும்,
அனந்தகிரி ஹில்ஸ்சையும்
பார்த்தாச்சு, சவீதா டியர்

நன்றி அக்கா... நானும் தான் போய் பார்த்திட்டேன் இந்த கதை மூலமா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா............
வல்லவனுக்கு பிடிக்காத,
ராம் டியரை உனக்கும்
பிடிக்காதா, பிரியம்வதனா?
ஆனா, அவனிடமே
உதவி கேட்கும் நிலை
உனக்கு வந்தது,
கொடுமை=தான்,
வதனா டியர்

அக்கா அவளுக்கு ஒண்ணும் ராம் கிட்ட நேரடி பகை எதுவுமில்லையே!! அதுனால அதை கொடுமைன்னு எல்லாம் சொல்ல முடியாது சிஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.............
இன்னும் துளி காதல்,
ஒட்டிக்கிட்டிருக்கா?
இது, சுகுணா மட்டுமே
அறிந்த ரகசியமா?
இதெல்லாம்,
ரொம்பவே அநியாயம்,
ராம் மோகன் டியர்

துளிக்காதல் இருந்துச்சு ஆனா இப்போ இல்லை... எல்லா லவ்வும் இப்போ சுகுணா மேல தானாம் அதை உங்ககிட்ட ராம் சொல்லிட சொன்னான்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top