E68 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

chitra ganesan

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு.இருவரின் உணர்வுகளை மிக அழகாக பதிவு செய்து இருக்கீங்க.அட் லாஸ்ட் லட்டு வை கண்டு பிடிச்சுட்டான்.அந்த தாலி கண்ணன் கட்டியது தானே.:love:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
கார்த்திக் உன் குழந்தை சுதாவ அம்மான்னு கூப்பிட ஏன் பழக்கிவிட்டேன்னு ஒரு நாள் ஃபீல் பண்ண போற பாரு.... எல்லாம் கூடி வர்ற நேரத்துல உன் வாரிசு எல்லாத்தையும் கவுத்திடுச்சே... அடேய் கண்ணா அந்த குழந்தை வாயில வச்சிருக்கற டாலர் நீ அவளுக்கு போட்டதுடா... யார் வந்து சொல்வா இதை... சுதா அசோக் பிருந்தாவின் கணவனாக தெரிய, லட்டு கார்த்திக்கின் மனைவியாய் கண்ணனுக்கு தெரிகிறாளே...
 
umaradha

Karthikoda child but sudhavoda illaina,then Karthik wife yaaru? Last epila ellorum Sudhava dhaane Karthika marriage panna solli kattaaya padùthinaanga. So idhu Karthik and sudhavoda kuzhandhaiya aen irukkaadhu? Shobha clearaa ellaam bittu bittu vaikira varaikum namma ellorkum mandai kudasal dhaan.
 
Arulselvi

Well-Known Member
இவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சினு அவ நினைக்க, அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சினு இவன் நினைக்க அட டே !!!!!!
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
The best episode in this noval thanks Shoba sister unarvugalin ottumotha oolam, if u in the side of Sudha or Kannan kandippa ithayam kanathu kankal neer soriya oru kodumayana tharunathai anubavithu irupathu thinnam.. valikalin vadukalodu varthai varavillai .. I don't bother about the result I salutes the writer for the wonderful words...
:love::love::love: edho award vangina feel :)
Idhu nan emotional aara time :)
Rombaaaaa thanks vetri brother.. :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top