E67 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Depu

Member
நான் என்னைக்கும் சுதா வாழ்க்கைக்கு துணையாக இருப்பேன்.கார்த்தி கலக்கிட்ட நீ சுதாக்கு ஒரு நல்ல நண்பன்னு நிருபிச்சுட்ட ஓரு வழியாக மறதி மன்னமன்னையும் சுதாவையும் பார்க்க வச்சுட்டீங்க சிஸ் ☹️ ஆனால் நம்ப ஆள் என்ன பண்ண போறாரு கடிச்சு குதருவாரா இல்லை வெயிட்டிங் ஷோபா சிஸ். ரொம்ப அழகா கதையை கொண்டு போறீங்க சிஸ்
 

தரணி

Well-Known Member
வந்துட்டேன்..... நிறைய சொல்லுஅனும்.... செம எபி... ரெலஸ் யா படிச்சேன்.... நிறைய கேள்வி இருக்கு.... மொத்தமா நாளைக்கு கேக்குறேன்.... இன்னும் ஒரு 3 முறை படிக்கணும்.... ரசிகனும்.... அப்புறம் வரேன்
 

Hema Guru

Well-Known Member
lovely epi shoba dear:love::love:

சுதா அசோக்கை பார்த்து விட்டான். அசோக் பார்த்தானா? இல்லையா? அடுத்த அத்தியாயத்தில் இருவரும் சந்திக்கும் பொழுது அவர்களின் மன உணர்வுகளை உங்கள் அழகான எழுத்தில் படிக்க ஆர்வமாக இருக்கின்றேன். சீக்கிரம் வாங்க.
Shoby gooooood girl,
பய pulla 3 வருஷமா ஷேவ் பண்ணலியா?
கார்த்தி dialogue அருமை, அவளின் வாழ்க்கைக்கு துணை தானே தவிர வாழ்க்கை துணை இல்ல, good boy. சுதாவை சுற்றி எல்லோரும் நல்லவர்கள், அவளை போலவே, except patti
 

Divya suge

Well-Known Member
Aha.....ipo vachinga paru twist.....
Last epi varaikum brintha Ashok Marg nadanthucha nu yosichom...
Intha epi la karthikum sudha kum Marg agiduchanu yosika vachirukinga....
Sudha ashokin madila.....avan kanavugalai maraka mudiyama thavikkiran...
Iva avan ninaivugalai marakka mudiyama thavikkira....
Thavippugal theeruvathu epavo?

Yar sonathu kashtapattu padikirom izhukaringa nu lam...enna porutha varaikum neenga correct way la than konduporinga..ellaroda unarvugalaium corecta solringa....atha sariya Xpress panlana continuity irukathu..
Enna konjam overa twist than vaikaringa.:ROFLMAO::p
it's my point of view.

Atlast arjunreddy vjd than Ashok.....neenga ak ku sonna ela qualities um avanuku than porunthum....:ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top