E61 Sangeetha Jaathu Mullai

Advertisement

sindu

Well-Known Member
Why not spend her time in some productive ways???

Very dull episode. the story not moving anywhere........ I am sorry to say this......but....
Thank you very much, Mallika:):):):):)

for ppl who are addicted to reading there is no thanimai (if i get time I always go behind books, otherwise newspaper kooda oru para vidama padippaen), and ppl who are addicted to TV also no thanimai.... paavam Varsh she doesn't have these habits

I think this epi is stepping stone to forth coming misfortunes...
 
arasichelvan

Sindu we both sail in same boat pa
 
Adhirith

Well-Known Member
Yaar yaar pavam-nu ellorum sollitaanga.
So I am not going to touch that.
But
i expected more from Varshini. very disappointed with her.
Thanimai enbadhu ellorukkum undu. aana valukattayama thanimai paduthikka mattanga.
Ippadi oru situation-la irukkum nilai pengalukku onnum puduchu kidaiyadhu.......
Vaai ulla pillai than pilaithu kollum-nu avalukku theriyadha???
Why not spend her time in some productive ways???

Eshwar..... Rusi kanda poonai........ 3 months onnum illaiya????
Avvalo kadhal panni kalyanam....... unbelievable.........
why he isn't able to understand what Varshini was saying to him.........

Very dull episode. the story not moving anywhere........ I am sorry to say this......but....
Thank you very much, Mallika:):):):):)

தனிமை என்பது எல்லோருக்கும் உண்டுதான்
ஒரு extrem frustration ல forcefulஆ தன்னை தனிமை
படுத்திக்கதான் செய்வார்கள்.
திருமணத்திற்குப் பின்,தான் தனிமையை உணரமாட்டோம்
என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பாள்.
அந்த நம்பிக்கை பொய்த்து போகவும் ,
எப்பொழுதும் போல் செயல்படுகிறாள்.
அந்த தனிமைப் போக்க என்ன செய்ய வேண்டும்
என்றெல்லாம் அவளுக்கு யோசிக்க தோன்றவில்லை.
அவள் வயதும் காரணமாக இருக்கலாம்.

:oops:
 
Sundaramuma

Well-Known Member
for ppl who are addicted to reading there is no thanimai (if i get time I always go behind books, otherwise newspaper kooda oru para vidama padippaen), and ppl who are addicted to TV also no thanimai.... paavam Varsh she doesn't have these habits

I think this epi is stepping stone to forth coming misfortunes...
Sindu we both sail in same boat pa

Naanum boat-la:D:D:D:D
 
Sundaramuma

Well-Known Member
தனிமை என்பது எல்லோருக்கும் உண்டுதான்
ஒரு extrem frustration ல forcefulஆ தன்னை தனிமை
படுத்திக்கதான் செய்வார்கள்.
திருமணத்திற்குப் பின்,தான் தனிமையை உணரமாட்டோம்
என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பாள்.
அந்த நம்பிக்கை பொய்த்து போகவும் ,
எப்பொழுதும் போல் செயல்படுகிறாள்.
அந்த தனிமைப் போக்க என்ன செய்ய வேண்டும்
என்றெல்லாம் அவளுக்கு யோசிக்க தோன்றவில்லை.
அவள் வயதும் காரணமாக இருக்கலாம்.

:oops:

Age ??? ...... may be.......
I think spoiled princess......
Sometimes she has to reach out......
 
Adhirith

Well-Known Member
Age ??? ...... may be.......
I think spoiled princess......
Sometimes she has to reach out......

'இதுவரைக்கும் யாரையும் தேடியதுஇல்லை.
உன்னால் மட்டும் தான் நான் மற்றவர்களை
தேடிப் போனேன்.
மறுபடியும் என்னை தேட வைக்காதே '
என்று ஈஷிடம் கூறுவாள்.
எபி 56 ல என்று நினைக்கிறேன்.
ஞாபகம் இருக்கா,உமா?

யாரைக் தேடிப் போவாள்?

Spoiled princess? No....
A lonely child...
 
Sundaramuma

Well-Known Member
'இதுவரைக்கும் யாரையும் தேடியதுஇல்லை.
உன்னால் மட்டும் தான் நான் மற்றவர்களை
தேடிப் போனேன்.
மறுபடியும் என்னை தேட வைக்காதே '
என்று ஈஷிடம் கூறுவாள்.
எபி 56 ல என்று நினைக்கிறேன்.
ஞாபகம் இருக்கா,உமா?

யாரைக் தேடிப் போவாள்?

Spoiled princess? No....
A lonely child...

YES.....yes......
Thedi povala or avalai thedi varuma???
Eshwar-kaga venduma thedi pogalam......... problem starting point......Ashwin......
Again Jagan kutra unarvu patri varudhu........

Alonely child ??? Mmmm..... OK :D:D:D:D

Ashwin, etho seiya ninaichadha but adhai seiyama vitadha vandhadhu .....
any guess, Rani ???
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top