Advertisement

jass

Well-Known Member
அப்பவும் உனக்கு யோகம் இல்ல பாரு ...நாளை துண்டு போட்டு இடம் பிடித்து வைக்கிறேன் உனக்காக ..ஓகே good night
Athu therinja kathai thaan Pons.. ha haaa... yogam Raasi kum ennai paartha bhayam ennai paarthavudan odi poidum eppadi..
Nalaikai ethukkum periya thundaa pottu vainga..:D:D
 

Sundaramuma

Well-Known Member
அப்பப்பா . ..எல்லாரும் ஈஷ்ஷை துவைச்சு காயப் போட்டீங்க:(..கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆகுது . ..arrange marriage, நினச்சு கொஞ்சம் excuse கொடுங்கப்பா . .ஐயா கர்வத்துல மிதந்தவர். .படிபடியாக அவ உணர்வுகளை படிக்க டைம் கொடுங்கப்பா:) . ..excuse கொடுக்கலை உங்க பேச்சு கா:cool::p

Sure.... Sure...:D:D:D:D
Time out guys. Time out adutha precap varai.
No kalaithal.
 

Sundaramuma

Well-Known Member
ஈஷ் தன்னிலை மாறாமல் கர்வத்துடன் இருப்பது தான் கெத்து . .
வர்ஷ் பிடிவாதமாக இருப்பது தான் strength .. இருவரும் இப்படியே மாறாமல் வாழ்க்கையில் ஜெய்ப்பது தான் கதையோட worth....

Very well said.Uma :):):):)
 

umamanoj64

Well-Known Member
tamil enakku nallaa varum aanaa niraya spelling mistakes pannuvaen
en paiyanukkum same thaan
aanaa ennai vida en paiyan innum niraiya pannuvaan
tiffan ready ya tiffan rotti mmbaaan
athu avanukku puriyaatha language
so only i am sitting with him
onnum illai paarthukkalaaam vidudaa pass pannu pothum kashtap padaathae sonnaa
ketkamaataaama padichittu irukkaan
ippo inga 11.45
மல்லி பையன அப்படி சொல்லாதிங்க...சூப்பர் பாய்..ரெடி, ரொடி..சொல்லியே தொன்னூறுக்கு
மேலேயே வாங்கறான் . .இப்படி 12 மணி வரைக்கும் படிச்சா போர்டுல நுறு வாங்கிடுவான்..
 

umamanoj64

Well-Known Member
Uma Mam,
Arrange marriage ah?
Boss 1 yr ah blue eyes ah maraka mudiyama athu than venum nu vanthavaru..
avarugu excuse koduka solringalae...
கண்ணை மட்டும் தானே பார்த்தான் மனசையா பார்த்தான் . ..மன உணர்வுகளை புரிஞசக்கவும் டைம்,சான்ஸ் கொடுங்கப்பா:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top