E54 Sangeeha Jaathi Mullai

Advertisement

jass

Well-Known Member
நீங்க வர்ஷ் மேல ரொம்ப confident a இருக்கீங்க.
எனக்கு என்ன பயம் என்றால்,
காதல் தீபத்தை அதிகமா பிரகாசிக்க செய்து விடுவாளோ என்று.
ஏனென்றால் மல்லியை நாம் நம்ப முடியாது.:p:p:D:D
நிறைய அதிருப்தியாளர்கள் இருகிறோம்.... ஈஸ்வருக்கு நாலு வெட் அண்ட் நாலு ட்ரை coat போட்டு கதையின் ஹீரோவாக மாற்ற கண்டிப்பா வருஷனாலயே முடியும். சோ வருஷ மேல பெட் கட்டியே ஆகணும்னுற நிலைமை ....
ஈஸ்வரை விட வர்ஷிணி சூழ்நிலையை கையாள தெரிந்தவள்... நானும் ரவுடி தான்னு அலையும் ஈஸ்வரும் அவள் பேச்சைக்கேட்டு நடக்கும் நாள் வரும். என்ன 5 எபிக்கு ரெண்டும் முட்டிகிட்டு அலையுங்க ...
 
jass

Well-Known Member
நீங்க வர்ஷ் மேல ரொம்ப confident a இருக்கீங்க.
எனக்கு என்ன பயம் என்றால்,
காதல் தீபத்தை அதிகமா பிரகாசிக்க செய்து விடுவாளோ என்று.
ஏனென்றால் மல்லியை நாம் நம்ப முடியாது.:p:p:D:D
Kadhal deepathai kollikataiyala ethi jegajothiya eriya viduvaaa... enna athula eshwar konjam karugi povaan soodu thaangma ha haaaaa...
 
Sundaramuma

Well-Known Member
வணக்கம் மல்லிகா,
மல்லி ரிட்டர்ன்ஸ். இந்த அத்தியாயதில் மல்லி மட்டுமே காண முடிந்தது. . SJM பார்ம் க்கு வந்து விட்டது.
முதல் ரெண்டு பக்கத்தின் எழுத்து நடை.. சான்ஸே இல்லை ... நாசூக்கான வார்த்தைகள் கொண்டு இருவரின் நிலையை சொன்னதுக்கு ஒரு கைத்தட்டல் .
HEAR! HEAR!
அடுத்த கைதட்டல் ஈஸ்வருக்கு கொடுத்த பல்ப் ...
HEAR! HEAR!
வர்ஷினியை என்ன வசியம் செய்தாலும் அவனிடம் ஆறுதல் தேட முயற்சிக்கவில்லை அதுவே அவனுக்கு பெரிய அடி , இன்னும் அஷ்வினை க் கொண்டு எவ்வளவு பெரிய சண்டை வர போகுதோ? அப்பாடா ஈஸ்வரின் மணிமகுடம் கூடிய விரைவில் வரஷுவின் காலடியில். நினைக்கவே குதூகலமா இருக்கு ஹா ஹா ...
adengaappa enna oru santhosham:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
ஈஸ்வர் காதலின் தீபம் ஏற்ற நினைத்தலும் வர்ஷினி கொள்ளிக்கட்டையைக் கொண்டு எற்ற போகிறாள்
kolli kattai kondu BONFIRE ettra pora. adhula Eshwar garvam and aanavam ellam eringhu pogattum.
Awesome Jass:D:D:D:D:D
 
Sundaramuma

Well-Known Member
Jass உங்க கமெண்ட் க்குதான் கத்திருந்தேன்.
ஈஷின் மணிமகுடம்,காதலின் தீபம் சான்ஸே இல்லை.
You are marvellous.
என்ன செய்யப்போகிறாள்????

ROYAL CUT DIRECT. RANI :D:D:D:D
(you no longer acknowledge someone in any way)
 
Sundaramuma

Well-Known Member
Vacation!!! So been late in the commenting section :)
Avanai vachi uppuma kuda seiya mudiyathu ha haaa ..... enna eshwar ku sema aapu waiting naanum athuku waiting. varshini athigam pesama avanai aati padaika pora..
mazhai vera kotuthu, intha climate ku malli sooda oru epi potta sooper ah irukkum ha haaaa.. malli vanthu champesthannu thaan ennai...

Laddu kettadhu poi ippo sooda vadai and bajji -ya???:p:p:p:p
 
Adhirith

Well-Known Member
நிறைய அதிருப்தியாளர்கள் இருகிறோம்.... ஈஸ்வருக்கு நாலு வெட் அண்ட் நாலு ட்ரை coat போட்டு கதையின் ஹீரோவாக மாற்ற கண்டிப்பா வருஷனாலயே முடியும். சோ வருஷ மேல பெட் கட்டியே ஆகணும்னுற நிலைமை ....
ஈஸ்வரை விட வர்ஷிணி சூழ்நிலையை கையாள தெரிந்தவள்... நானும் ரவுடி தான்னு அலையும் ஈஸ்வரும் அவள் பேச்சைக்கேட்டு நடக்கும் நாள் வரும். என்ன 5 எபிக்கு ரெண்டும் முட்டிகிட்டு அலையுங்க ...

A long time waiting for those 5 epis.
But have to wait still......:rolleyes::rolleyes:

Wet and dry coats.....
அவனுடைய உணர்வுகள்.....:p:D:p:D
 
Hi Malli mam,

Nirraya adhirpithiyalargal for Eshvar, Ithu thaan Malli mam unga vetri, aduthu enna? Yosikka vaikarathu thaan ungal mulathanam.

Appuram sorry for late comment, adangharathum, adakurathum, madangarathum, madakurathum, ehirpum ethir pakurathum thaane kaathal.
makkale. I am not a brand ambassador for Pugzh paruping of Eshvar, En vote varshi and Eshvar 2 perukum thaan , waiting for next UD.

varsh enna seiya pora Eshvar eppadi edhir kollaporaaan nu ore suspense ha iruku, but Indha ethirporpum nallathaan irukku.

hatts off Malli.

Regards
Uma Suresh
 
Very well said. Uma Suresh:):):):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top