E5 Siru Pookkalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுகுணா, ராமுக்கு ஏற்ற,
அருமையான மனைவி
இந்தக் காலத்தில்,
கணவனின் தோழியை,
மடியில் சாய்த்து,
ஆறுதல் சொல்பவர்கள்,
இருக்காங்களா என்ன,
சவீதா டியர்?
சுகுணா, ஈஸ் ரியலி
வெரி கிரேட் பா
 

banumathi jayaraman

Well-Known Member
நிர்மலாவும்,
நல்லவங்க=தான்,
போல, சவீதா டியர்?
வல்லவனுக்கு,
போன் நம்பரையும்
கொடுத்து,
அட்வைசும்
பண்ணுறாரே பா?
 

aravin22

Well-Known Member
Hi mam

ராம் வதனாவை இப்படி ஆட்டிப்படைக்கின்றாரே வதனாவுக்கு நல்ல நண்பர்கள்,ராம் வதனாவை சீண்டுவது மீண்டும் அவர்கள் சேர்வதற்குத்தானே,வல்லவராயனிடம் அவனின் மூன்று முடிச்சு கைவந்து சேரும்,அதற்கு நிறைய பொறுமை வேண்டும் வல்லவராயனுக்கு.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top