E40 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னை சொல்லுங்க... நீங்க மட்டும் என்னவாம்..
twist-oda ud kudutha ஏன் காதல் கதைய இப்படி terror story maadari kudukareenganu kaekaradhu...
sari.. அலை இல்லா கடல் மாதரி கொண்டு போவமே-னு பார்த்தா.. உப்பு சப்பில்லையா? :mad:.. poonga banumaa..
konjam wait pannunga baanumaa.. ooruga dappaavayae oru epi-la tharaen :)

கண்ணன் பாவம் இல்லையா.. உயிரா இருக்க அம்மாட்ட கூட சொல்லாம ஒரு important moment முடிஞ்சிடுச்சு.. மனசு அடிச்சுக்க தானே செய்யும்..
paavam paya pullaaikku amma illyaenu dhaan varutham.. avala kalyanam panikittadhu illa.
flight late aachunaa.. adhukku dhaan friends.. :)

pirachinai thaanaa ellaam varadhu.. yaaradhu kootitu dhaan varavanga... kalyanam maadari dhaan advum.. dhideernu dhan varum :(
ஏன்மா ஏதோ ஆசைப்பட்ட சுதாப்
புள்ளையை கண்ணாலம்தான்
கட்டிக்கிட்டானே
கொஞ்சம் அஜால் குஜாலா
இருப்போம்னு இல்லாமல்
அம்மா லொம்மான்னுக்கிட்டு?
நான் இந்த நியாயத்தைக் கேட்டால்
இப்படிலாம் செவப்பா மொறைக்கக்
கூடாது, ஷோபா டியர்
இதிலே ஒரு டப்பா ஊறுகாயா?
உடம்பு தாங்குமா?
அல்சர் வந்துடும்மா
ஊறுகாய்ன்னாலே தொட்டுத்தான்
சாப்பிடணும்ப்பா
ஏதோ நான் சொல்லுறதை
சொல்லிட்டேன்
கொஞ்சம் பார்த்து பதனமா
பண்ணுங்கப்பா
சுதாப் புள்ளை நொம்பவும்
பாவம்ப்பா
 

Nachu

Well-Known Member
Very nice ud.....
Kannan ku thaan susee kitta enna sollanum nu ore yosanai.....
Sudha ku enna ippafi oru stiffness?
Mumbai la night party la kannan a avan p.a kooda partha nerukkam innum aval manasai vittu pogaliya? Illai deepak nala ellavatraiyum yetruk kolla aval manam murundukiradha?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Very nice ud.....
Kannan ku thaan susee kitta enna sollanum nu ore yosanai.....
Sudha ku enna ippafi oru stiffness?
Mumbai la night party la kannan a avan p.a kooda partha nerukkam innum aval manasai vittu pogaliya? Illai deepak nala ellavatraiyum yetruk kolla aval manam murundukiradha?
ஏன் பா .. ஒரு பிள்ளைக்கு கொஞ்ச்ம கூச்ச்ம் இருக்க கூடாதா.. எதிர்பார்ப்போட தானே அவன பார்த்துட்டு நிக்கரா.. என்ன தான் மனசுக்கு பிடிச்சவன்னாலும் atleast oru 2nimisham pidikkaadhaa ava iyalbukku vara...
doraiyaa ninaichukitta ava enna dhaan panuvaa..
avalukku istam dhaan.. ivan dhaan theva illaama kuzhappikaaan.. aduththa epila paesa viduvom.. sari aagidum :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா ஏதோ ஆசைப்பட்ட சுதாப்
புள்ளையை கண்ணாலம்தான்
கட்டிக்கிட்டானே
கொஞ்சம் அஜால் குஜாலா
இருப்போம்னு இல்லாமல்
அம்மா லொம்மான்னுக்கிட்டு?
நான் இந்த நியாயத்தைக் கேட்டால்
இப்படிலாம் செவப்பா மொறைக்கக்
கூடாது, ஷோபா டியர்
இதிலே ஒரு டப்பா ஊறுகாயா?
உடம்பு தாங்குமா?
அல்சர் வந்துடும்மா
ஊறுகாய்ன்னாலே தொட்டுத்தான்
சாப்பிடணும்ப்பா
ஏதோ நான் சொல்லுறதை
சொல்லிட்டேன்
கொஞ்சம் பார்த்து பதனமா
பண்ணுங்கப்பா
சுதாப் புள்ளை நொம்பவும்
பாவம்ப்பா
நீங்க உப்பு சப்பு இல்லாத எபி பிடிக்கலைனதும் காரம் சாரமா குடுக்கலாம்னு பார்த்தேன்... :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top