E31 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சூப்பர். ஆனா இந்த பானும்மாவ முந்தவே முடில.
thx:love:
என்னாலேயே முடியல.. நான் பொஸ்டிங் போட்டுட்டு status update பண்ணரதுக்குள்ள வந்திடுராங்க... எப்படி-னு மட்டும் சொல்லவே மாடேங்கறாங்க :)
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர். ஆனா இந்த பானும்மாவ முந்தவே முடில.
thx:love:
என்னாலேயே முடியல.. நான் பொஸ்டிங் போட்டுட்டு status update பண்ணரதுக்குள்ள வந்திடுராங்க... எப்படி-னு மட்டும் சொல்லவே மாடேங்கறாங்க :)
ஹா... ஹா... ஹா.........
விஷயம் ஒண்ணுமே இல்லைப்பா
இன்னிக்கு லஞ்ச் லேட்டாத்தான்
சாப்பிட்டேன்
சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்ன்னு வந்தேன்
தூங்க மாட்டேன்
இப்போ தூங்கினால் நைட்
தூங்க முடியாது
அதான் மொபைலில் இங்கே
சைட்டுக்கு வந்தேன்
ஷோபா டியரின் ஸ்டோரியின்
அப்டேட் பார்த்து S போட்டேன்
அவ்வளவுதான்ப்பா
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
விஷயம் ஒண்ணுமே இல்லைப்பா
இன்னிக்கு லஞ்ச் லேட்டாத்தான் சாப்பிட்டேன்
சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்ன்னு வந்தேன்
தூங்க மாட்டேன்
இப்போ தூங்கினால் நைட்
தூங்க முடியாது
அதான் மொபைலில் இங்கே
சைட்டுக்கு வந்தேன்
ஷோபா டியரின் ஸ்டோரியின்
அப்டேட் பார்த்து S போட்டேன்
அவ்வளவுதான்ப்பா
நிஜமா தானே ;).. வெற company secret edhuvum illiyae :p:p
 

banumathi jayaraman

Well-Known Member
நிஜமா தானே ;).. வெற company secret edhuvum illiyae :p:p
ஹா... ஹா... ஹா...........
நிஜமாத்தான் சொல்லுறேன்,
ஷோபா டியர்
உங்களின் அப்டேட்டுக்கு முன்னாடி
கீத்துவோடது, காஷிப்ராவோடது,
ஷணாவோடது இவங்களோட
அப்டேட்ஸ்க்கெல்லாம் சமைக்கும்
வேலை இருந்ததால் உடனே
நான் வரலை
அதைப் பாருங்கப்பா
:LOL::LOL::LOL::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இவ்விடம் No company secrets,
ஷோபா டியர், ஜமுனாசந்துரு டியர்
and மகேஸ்வரிசரவணன் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top