E3 Mullai Vendan

Advertisement

fathima.ar

Well-Known Member
Savee ka ithula oru beauty yennanna....namma mullai yen area...hubby native vendan thatha area...:D:D
Ada intha nasamapora jathi yeppothan ozhiyumo!!!!o_O

அப்ப உன்னையே முல்லையா இமாஜின் பன்னிக்குறோம்...
கால்குலேட்டர் எல்லாம் எடுத்து தூர போட்ரு பாஆஆஆவம்
 

kayalmuthu

Well-Known Member
Saveeeeeee akkkkka. Semmmmmma ippati oru twist nan expect pannave illa akka,,,,ipppo ippo enna seivanga,,,,vendhan mattum vendum avanai pettraval illamal avan mattum eppauti vanthanam,,,,
Etthanai Bharathiyar vanthalum ivargalau thirutha mudinthu savee akka,,,but mullai enna seival, ,,ithil aval mattume pathikkapaduval, ,,,
 

aravin22

Well-Known Member
Hi mam

அட ராமா,நான் நினைத்தேன் பெரியவர்கள்தான் இவர்களை திருமணத்திற்கு நிர்பந்தித்து திருமணம் செய்து வைப்பார்கள் என்று பார்த்தால்,ஐயா தாய்க்கு இழைத்த அநீதிக்கு அந்தவீட்டுப்பெண்ணை தன்வீட்டுக்கு கொண்டுபோவதற்காக இப்படி திடீரென தாலியை கட்டிவிட்டாரே,இந்த சாதி வெறி பிடித்த கும்பல் முல்லையை வேந்தனுடன் அனுப்புவார்களா.


நன்றி
 

shanthinidoss

Well-Known Member
ஹாய் சவீக்கா..செம எபி..அட மங்குஸ் மண்டையா இப்படி போய் தாலி கட்டிட்ட..இனி அவா என்ன நினைப்பா மண்டைய உடைச்சதுக்கு தான் தாலி கட்டி பழி வாங்குறான்னு நினைக்க மாட்டாளா?? என்னடா இது..ஏன் இப்படி பக்கி வேலை பார்துட்ட அடுத்த எபிக்கு waiting.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top