E29 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பாட்டி seems so mad in this epi. remember epi 5, where paati was introduced... match her character to that epi.. and you will understand y she reacts soo much.

ஆனா ஏன் திடீர்னு she is she mad? yes.. நீங்க சொன்ன மாதரி she knows something. but what?

பதில் இதே எபில இருக்கு...
I dint want to carry everything to the last part of the story.. so idhulaeyae, in every angry dialogue she says, you can sense what all she knows:)

கண்டுபிடிச்சா சொல்லுங்க... இல்லேனா later epi varum.. paatiku enna enna theriyum epidi theriyum.. :)
 
Janavi

Well-Known Member

Dear sis...."உடம்பும்,மனசும் ஒருத்தருக்கு தான்.... Some extra...." தீபக் தானே சம்பந்தப்பட்டு இருக்கு... அவன் தான் வந்து பேசியிருக்கலாம்..... My guess sariya sis...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis...."உடம்பும்,மனசும் ஒருத்தருக்கு தான்.... Some extra...." தீபக் தானே சம்பந்தப்பட்டு இருக்கு... அவன் தான் வந்து பேசியிருக்கலாம்..... My guess sariya sis...
"..நான் இன்னும் இந்த வீட்டில தான் இருக்கேன்.. நீ யார்ட்ட எல்லாம் பேசர, என்ன பேசரனு எனக்கும் தெரியும்.." :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis...."உடம்பும்,மனசும் ஒருத்தருக்கு தான்.... Some extra...." தீபக் தானே சம்பந்தப்பட்டு இருக்கு... அவன் தான் வந்து பேசியிருக்கலாம்..... My guess sariya sis...
"..நீலிக்கண்ணீர் வேற.. எத்தனை பேர இப்படி அழுதே ஏமாத்த போரா?”
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis...."உடம்பும்,மனசும் ஒருத்தருக்கு தான்.... Some extra...." தீபக் தானே சம்பந்தப்பட்டு இருக்கு... அவன் தான் வந்து பேசியிருக்கலாம்..... My guess sariya sis...
"நான் உன் அத்தைட்ட பேசறேன்.. நீ அந்த பையன கட்டிக்கோ.. ஒழுங்கா ஒருத்தன் கூட குடும்பம் நடத்து… பிடிக்குதோ.. இல்லியோ அது தான் பண்பாடு..."
 
Janavi

Well-Known Member
"நான் உன் அத்தைட்ட பேசறேன்.. நீ அந்த பையன கட்டிக்கோ.. ஒழுங்கா ஒருத்தன் கூட குடும்பம் நடத்து… பிடிக்குதோ.. இல்லியோ அது தான் பண்பாடு..."
Ok ok.... Eagerly waiting for your next ud sis...:):)
 
maheswariravi

Writers Team
Tamil Novel Writer
பாட்டிக்கு என்னாச்சு..... சுதாக்கிட்ட இப்படி பேசுறாங்க....லவ்லி பதிவு சிஸ்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top