E20 Kanavae Kai Seruma

Advertisement

Sundaramuma

Well-Known Member
அதானே, என்ன ஒரு அநியாயம்?
நல்லா கேளுங்க, சுந்தரம்உமா டியர்
நிறைய சொல்லலாம் .... பானு
அக்கு வேறு ஆணி வேரா கிழிச்சு காய போடணும்னு இருக்கு.....
ஆனா நிறைய பேரு புதுசா படிக்கிறாங்க ......
அதனால முழி கதை தெரிஞ்ச நான் அடக்கி வாசிக்கிறேன்.....
 
Sundaramuma

Well-Known Member
ஒரு சுய மறியாதை அதிகம் இருக்குற கேரக்டர்..
அவன் வாழ்கைய மிச்ச பேர் எப்படி டிசைட் பன்னலாம்னு ஒரு கோவம்...வாழ்கைல படிப்பால மட்டும் தான் ஒரு உயர்நிலை அடைய முடியும்னு
தெரிஞ்சு அதுகாக பாடுபட்றான்..

உண்மையான நேசம் இருந்த first love எப்பவும் மறக்காது..
முதல் காதல் மறக்கு முடியாது.....இல்லைனு சொல்லலை .....
அதுக்காக நாலு வருஷம் அவ எப்படி இருக்கானு ஒரு வார்த்தை இல்லை .....
படிச்சான் தான் ..... படிச்சா மனைவியை மறந்துடணுமா .....
 
fathima.ar

Well-Known Member
நிறைய சொல்லலாம் .... பானு
அக்கு வேறு ஆணி வேரா கிழிச்சு காய போடணும்னு இருக்கு.....
ஆனா நிறைய பேரு புதுசா படிக்கிறாங்க ......
அதனால முழி கதை தெரிஞ்ச நான் அடக்கி வாசிக்கிறேன்.....

Except very few..
All malli characters are good only...
either a single mistake or situation draws them to face worst situation and along with the pair or with the pair they fight and come out of it..
 
fathima.ar

Well-Known Member
முதல் காதல் மறக்கு முடியாது.....இல்லைனு சொல்லலை .....
அதுக்காக நாலு வருஷம் அவ எப்படி இருக்கானு ஒரு வார்த்தை இல்லை .....
படிச்சான் தான் ..... படிச்சா மனைவியை மறந்துடணுமா .....

Kalyanathaye accept panna mudila..
Apram enga irunthu wife nu oru recognition..

Look at this angle..
Pakkathula irunthu karaname illama thalli vachurunthalum pain thaan..

Its de time to accept his life nu vachukalaam..

Atha thaan avan solraan..
Naan un kooda vazhanumgurathayum unga veetla thaan decide pannuvaangala nu ketkuraan...

Oru teen age la parents ilanthuttu..
Avanga life ah avangale decide panra man oda mentality..
 
எஸ்.... வேற வழி இல்லை .... இப்படி நினைச்சுக்க வேண்டியது தான்.....
அன்னம் அப்பா கூட இது மாதிரி தான் சொல்லுவார் .....

ஆனா ஒண்ணு..... அந்த ஷாஷா திரும்பி வந்தா என்ன நடக்கும் .....இந்த கேள்வி தான்
என்னோட மனசுல சுற்றி கொன்டே இருந்தது......இப்போவும் இருக்கு....
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் கதையை வரும் பார்த்திபன் அம்மா , அப்பா
போல ஆகிறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு .....
 
வக்கிலா இருந்தா நேர்மையா இருக்க முடியாதுன்னு தான்...
நீதிபதியாக சின்ன வயசுலயே கஷ்டபட்டு அந்த பதவிக்கு வர்ரான்...அவன் எப்புடி..
Soy la varra appa amma maari aaga mudiyum..
எனக்கு ஒரு கல்யாணம் தான்னும் சொல்லிட்டான்...
 
பார்த்திபன் அப்பாவும் அப்படி தான் சொல்ல்வார்.... ஆனா அம்மாவால அவர் அந்த பொண்ணை
கவனித்து கொள்ளவதை ஏற்று கொள்ள முடியாம தான் பிரிவு.....இங்க அன்னமும் அந்த ஷாஷா
இனி வரமாட்டா அப்படி-னு உள் மனசுல நினைக்கிறதால தான் ஏற்று கொள்ளூரானு
ஒரு எண்ணம் .......
பார்த்திபன் அம்மா நித்யாக்கு பாஸ்கரை நிறைய பிடித்ததால் தான் பிரிவு.....
அவர் தன்னோட முன்னாள் காதலிக்கு உதவி செய்ததை ஏற்று கொள்ள முடியலை.....
ellam over active imagination......heheeee......:D:D:D
 
Last edited:

;):)
 
Joher

Well-Known Member
எஸ்.... வேற வழி இல்லை .... இப்படி நினைச்சுக்க வேண்டியது தான்.....
அன்னம் அப்பா கூட இது மாதிரி தான் சொல்லுவார் .....

ஆனா ஒண்ணு..... அந்த ஷாஷா திரும்பி வந்தா என்ன நடக்கும் .....இந்த கேள்வி தான்
என்னோட மனசுல சுற்றி கொன்டே இருந்தது......இப்போவும் இருக்கு....
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் கதையை வரும் பார்த்திபன் அம்மா , அப்பா
போல ஆகிறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு .....

அதையே புடிச்சு தொங்கு அதை இங்க இருந்தே தொங்கு என்று சொல்கிறான்..... shasha இன்னும் love பண்ணுறேன்னு சொல்லவே இல்லை....... இவன் தான் அந்த மாதிரி பீல் பண்ணுகிறான்..... அதுவும் இல்லாமல் அவள் ஒரு நோக்கத்தோடு செல்கிறாள்..... so SOY மாதிரி வர வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.....
ஆனாலும் judge க்கு எப்போதும் மனைவியை பற்றி சிந்திப்பதை விட அடுத்தவரை பற்றி சிந்திப்பது தான் அதிகம்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top