E18 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

ThangaMalar

Well-Known Member
என்ன நடக்குது இங்க...
கதைய பத்தி பேசுங்கடான்னா,
வெட்டி அரட்டை அடிச்சிட்டுக்கிட்டு...
பிச்சிபுடுவேன் பிச்சி...

இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்ன நடக்குது இங்க...
கதைய பத்தி பேசுங்கடான்னா,
வெட்டி அரட்டை அடிச்சிட்டுக்கிட்டு...
பிச்சிபுடுவேன் பிச்சி...

இதெல்லாம் ரொம்ப ஓவரு... என்ன சிரிப்பு..
ப்ரீகேப் பார்ககலையா..என்ன பண்ற
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னை இங்க தனியா விட்டுட்டு, அங்க எல்லாரும் போயிட்டீங்க ல...
Me romba kovam :oops:
நான் மட்டும் தேடி வந்தேன் ...என் மேலே கோபம் கூடாது..
ராதை என் மேல் கோபம் ஆகாதடி
 

Ishwarya

Well-Known Member
Hi sissy,
At a strech 18 epi padichachu.. Sema sema kalakitinga... Saithu change over... Mithu ku pidicha mathri marathu ellam semma... Sudden aa Ashwini aa ulla kondu varinga... Oru changeyum irukathu but avaluku ithu shocking news la... Waiting eagerly to see her reaction...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi sissy,
At a strech 18 epi padichachu.. Sema sema kalakitinga... Saithu change over... Mithu ku pidicha mathri marathu ellam semma... Sudden aa Ashwini aa ulla kondu varinga... Oru changeyum irukathu but avaluku ithu shocking news la... Waiting eagerly to see her reaction...

Thanks da Ishu...

Ennathu aswini varrathu oru change irukatha yen da appadi solra...
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்ப அழகான, அருமையான பதிவு, போட்டிருக்கீங்க சவீதா முருகேசன் டியர்
சங்கமித்ரா, ஒரு டிபிக்கல் இந்தியன் மனைவி ஆயிட்டாளே
கணவர், வெளியூர் சென்றதும், மாமியாரிடமும், பெற்றோரிடமும் பேசுவது என்ன?
நம்ம சைதன்யன், எப்போ வருவான்னு, வழி மேல விழி வைத்து, காத்திருப்பது என்ன?
நம்ம பன்னீருக்கு, மகன், பிறந்து இறந்துவிட்டானா?
அவரோட மனைவிக்கு, இனி, குழந்தையே பிறக்காதா?
ஐயோ, ரொம்பவே பாவம் பா, பன்னீரும், அவரோட மனைவியும்
நம்ம கலெக்டர், மனைவியோடு, ரொமான்ஸ் பண்ணுவதற்கென்றே வேலையெல்லாம், நேத்தே முடிச்சுட்டாராம்ம்ல்ல,
SO, நீ ஒன்னியும் ஒர்ரி பண்ணிக்காதே மித்து
அதெல்லாம், நம்ம கலெக்டர், கூல் ஆகிடுவார்
சங்கமித்ரா, எல்லாமே சூப்பரா பின்னுறாள் போங்கோ,
மீண்டும் வருவேன், சவீதா டியர்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, சவீதா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top