E16 Kathalum Katru Mara

Advertisement

Joher

Well-Known Member
Great அரசி........ குருவும் தான்.......

இவ்வளவு அக்கறையாக பார்த்தால் விட்டுவிட்டு போக தோன்றுமா என்ன.......

காதலியே இருந்தால் கூட இன்னொரு முறை காதலில் விழ தான் செய்யும்.......

முடியாத விஷயத்தை முயற்சிப்பதே இல்லை..... கீழே விழுந்தாலும் மேசையில் மண் ஒட்டவில்லை type dialogue......

படிக்க படிக்க தூண்டும் இன்னொரு நாவல் of yours...... இந்த list ரொம்ப நீளமா போகுதா..... என்ன பண்ண நீங்க bookai கீழ வைக்க முடியாத படி எழுதுறீங்களே..... நான் புக் வச்சிருக்கேன்..... 25 times மேல படித்த நாவல்..... அப்பவும் sitela பார்த்ததுமே மனசு படிக்க சொல்லுது.......


Ok mam..... காலை epi மறக்காமல் போடுங்கள்.......

Waiting for both KKS and KKM
 
Last edited:

Joher

Well-Known Member
அக்கறையால் வாழ்வை தக்க வைத்து கொண்ட அரசி.......
குருவின் காதலையே மறக்க வைக்கும் அரசி......
அதையும் அவளுடைய அன்பான கவனிப்பால்....

குரு கொடுத்து வைத்தவன் தான்........

Mam any epilogue after the regular epis?
 

Bharathi selva

Well-Known Member
Parra payan pinni edukuran,pinna ipidi oru super pona epidi Vida mudiyum?arasi chellam komalinu avanuku perallam vaciye thangam athellam selective amnesia la vitutiya?
 

Joher

Well-Known Member
Mam இன்னும் ஒரு epi தான் இருக்கு..... ஆனால் நீங்கள் delay பண்ணுவதை பார்த்தால் epilogue சேர்த்து கொடுக்க போறீங்களோ என்று தோன்றுகிறது.....
Am I right mam....... இல்லை என்றாலும் ok...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top