E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Jayachweet

New Member
நான் உங்களின் புது ரசிகை. உங்களின் அனைத்து completed storiesum இப்போ தான். படிச்சு முடிச்சேன். ஒவ்வொன்றும் ஒரு விதம். கடைசியா சங்கீத ஜாதி முல்லை படிச்சுட்டேன். என்ன ஒரு story maam. chancea இல்ல. வர்ஷினியின் நுண்ணிய உணர்வுகளை எல்லாம் கதையில் துல்லியமாக கூறி உள்ளீர்கள். ஈஸ்வரும் மிகவும் நல்லவன்தான். அவனை மேலும் நல்லவனாக்கியது வர்ஷிணிதான். அஷ்வினை வர்ஷினி கையாண்ட விதம் அருமை. நூறு எபிசொட் ஒரே நாளில் படிச்சேன். சில சமயம் ரொம்ப எமோஷனலாவும் சில சமயம் கோவமாவும் சில சமயம் பாவமாகவும் உணர வாய்த்த கதை. Congratulations for the superb story. தேங்க்ஸ்
 
ThangaMalar

Well-Known Member

Welcome to Malli Fan Club.. :cool::cool:
100 episodes ஒரே நாள்லயா... அடேங்கப்பா.. Great தான் ஜெயா..
அதும் சரி தான்..
SJM தொட்டாலே நம்மை காந்தம் போல உள்ளே இழுத்து விடும்..
 
Jayachweet

New Member
Welcome to Malli Fan Club.. :cool::cool:
100 episodes ஒரே நாள்லயா... அடேங்கப்பா.. Great தான் ஜெயா..
அதும் சரி தான்..
SJM தொட்டாலே நம்மை காந்தம் போல உள்ளே இழுத்து விடும்..
Thank you... :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top