E1 Santhathil Paadaatha Kavithai

Advertisement

n.palaniappan

Well-Known Member
என்னோட இனியத் தோழிகள்
அனைவருக்கும், பாசமிகு சகோதரர்கள்,
முருகேசன்லெஷ்மி and பழனியப்பன்
இருவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி
நல்வாழ்த்துக்கள், என்னருமைத் தோழிகளே
இனிய சகோதரரே
என்னோட விநாயகப் பெருமான் திருவருளாலும்,
அனுகிரஹத்தாலும், ஒவ்வொருவரும் எண்ணிய,
எண்ணங்கள் இனிதே, ஈடேற வேண்டுமென்று
வாழ்த்துகிறேன்
தாமதமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கு
மன்னிக்கவும்
லேட்டாத்தான் இங்கு வந்தேன் பா
இந்த வருஷம் வீட்டோட இல்லையேன்னு சிரமாம நிணைத்துக்கிட்டு இருக்கும் போது .
நண்றி
 

Adhirith

Well-Known Member

FRIENDS THIS IS FOR MONTHLY ONLY, BUT NOT VERY SHORT.​
PRECAPS IRUKKUM, VENDAMNU FEEL PANRAVANGA, PLEASE SKIP THAT.​
THANKYOU VERY MUCH FOR THE WONERFUL SUPPORT AND ENCOURAGEMENT.​
:)

Hi.....MM .....Good Morning.....

Kavya ,a girl of rules .....
Krsihana.....the rule breaker.....
அவளோட ரூல்ஸை மட்டும், பிரேக் பண்ணுவானா....
இல்லை அவளையுமேவா.....?


எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பதிவிற்கு.....
waitttttttttttttinnnnng......;)
 

malar02

Well-Known Member
Hi.....MM .....Good Morning.....

Kavya ,a girl of rules .....
Krsihana.....the rule breaker.....
அவளோட ரூல்ஸை மட்டும், பிரேக் பண்ணுவானா....
இல்லை அவளையுமேவா.....?


எதிர்பார்ப்புகளுடன் அடுத்த பதிவிற்கு.....
waitttttttttttttinnnnng......;)
;):)
 

banumathi jayaraman

Well-Known Member
Neenga test run pannale naanga aaraichi pannuvom..

Precap ah vitruvoma enna
ஹா...ஹா...ஹா......
Yes, yes, you are correct, பாத்திமா டியர்
மல்லிகா செல்லம் Precap கொடுத்தாலும்,
Update கொடுத்தாலும், எது கொடுத்தாலும்,
எப்போ கொடுத்தாலும், காத்திருந்து படிக்க
நாங்கள்ளாம் ரெடி தான், மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பம் அமர்க்களம் .....கொள்கை நாயகி ...
கொள்கை வைச்சுட்டு என்ன பண்ண ....பிராக்டிகல் -லா இருக்க வேண்டாமா ....
பெயர் பொருத்தம் அருமை ...காவ்யா ...கிருஷ்ணன் ...காவ்யகிருஷ்ணன்....
அப்பா இல்லையா....ரெண்டு தம்பி .... பக்கத்துக்கு வீடு உறவு இல்லையா ....
கிருஷ்ணன் அம்மா அப்பா துரத்துனும்னு பார்க்கிறாங்க ..... கிருஷ்ணனுக்கு காதல்னு
இல்லை ...இல்லைனாலும் அவ மேல அவனோட நோக்கம் அவங்களுக்கு தெரியுதா ....
காவ்யாவை பிசாசுன்னு சொல்லறாங்க...அவளை பிடிக்காதா .....
காவ்யா மனசுல அந்தஸ்து பேதம் ரொம்ப ஆழமா வூன்றி இருக்கு .....
என்ன காரணம் ..... நிறைய கேள்விகள் .....
சில கதைகள் முதல் எபிசொட் படித்தவுடன் மனசுல ஒட்டிக்கும் ....
இதுவும் அதில் ஒன்னு ....Thank you very much.Mallika :):):)
KK அடுத்த கட்டத்துல இருக்கிறாப்புல.....
சொந்தம்னு வருதா ....
சூப்பர்ப் கமெண்ட்ஸ்,
சுந்தரம்உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ.. தெரிஞ்சுடுச்சா:D:D
ஸ்ஸ்ஸ்.. முடிய்ய்ய்யலயே...
எல்லாம் இப்படி தானே ஆரம்பிக்கும்..
எம்புட்டு அறிவு எங்க பொன்ஸ்மாவுக்கு:D:D
HiFi மைத்திக்கா
ஹா...ஹா...ஹா…..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top