E07 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சொல்லி தான் தெரிய வேண்டுமோ கணவன் மனைவி புரிதல்.. அங்கே அங்க உணர்வு அறியப்படாதென தெரியவில்லை என வலிக்க வலி சொல்லும் பேதை ...தெரிந்திருந்தால் கொணர்திருப்பேன் சான்றிதழ் ஒன்று...
எடுத்த சாட்டையை விடுவதாய் இல்லை..அவள் ரணங்கள் சொல்லாமல் தீர்வதாய் இல்லை..
தாலி போட்டும் தரமான பார்வை தரும் சமூதாயமா இது...
கூர்முனை தாக்குதல்...
உயிர் போகாது உடல் நோகாது..
சாவதாய் மனமும்..
சமாதியாய் உடலும்...
ஆன தாக்குதல் உணர்வுகளால்..
கொன்று தின்ற தாக்குதல்..
அவனின் குற்றமில்லை..
இரண்டு நாளோடு காதலும் ஒரு மாதமோடு மணமும் செய்தவன்..தாயின் தவறான போதனையின் அடி மனதினோடு விஷமாய் பதிந்து போன அவனின் குற்றமில்லை...
இன்று பேசும் யாவும் 3 மாதத்தில் ஏதேனும் ஒரு பொழுதோடு பேசாது போன அவள் குற்றமுமில்லை...

உறவு உணரப்பட வேண்டும்..
உணர்த்தப்பட வேண்டும்....
இன்றோடு இந்த குடும்பத்துல இனி ஒரு கூக்குரல் வேண்டாமென நிதானமாய் நின்று நிலைபடுத்து அவள் கேள்வியும் வேள்வியும் சிறப்பான பதிவு.... எப்பவும் போல
அருமையான எழுத்து...
Jasha chellam.... ennala mudiyala da...
comments kooda eppadi azhaga kavidhaiya ezudha mudiyumaa?:love::love::love::love:
unga ezhuththu kavidai madhari irukku.
u must start writing a novel dear.. i will be ur fan!
poena commentum epadi thaan irundhudu... epoda unga comment varumnu aenga vituduveenga poela iruku :)
thx for ur wonderful comment dear :love::love::love:
 
Jasha

Well-Known Member

ஆத்தி இப்டிலாம் சொன்னா என்ன செய்வன்... எழுத வைக்கிறது உன் எழுத்துமா.. ஒரு எபில ஓராயிரம் உணர்வு கொண்டு ஒன்னு ரெண்டு வார்த்தை தேர்ந்தெடுத்து சொல்ல கொட்டுது...அம்புட்டும் திரும்ப ஒருதரம் உங்க எபிய படிச்சிட்டு வர்ரன்...அப்டி ஒரு தாக்கம் தருது..அதான் மொத்தமா புக் செய்திட்டன் சோபாவின் எழுத்துக்களில் ஒரு 25 கதையாவது விரைவில் என் கைவசம் படிச்சதா இருக்கனும்... அப்டி ஒரு தெளிவு உங்க எழுத்து டியர்...
 
ippadi ellam paesa koodadhu.. aerkanvae enna kaila pidikka mudiyala da chellam .... :love::love::love:
thanks a lotttttt dear.
 
malar02

Well-Known Member
அதே:mad::sick: ஆண்களின் ஏகபோக உரிமை எதையும் தாங்குவாள் பெண்
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அதே:mad::sick: ஆண்களின் ஏகபோக உரிமை எதையும் தாங்குவாள் பெண்
எல்லாருக்காகவும் எல்லாம் தாங்கரது இல்லையே.. she too holds responsible for everything that has happened.. punishment kuduththaa rendu baerukae vaillikumae.
பிழைகள் திருத்தபடவேண்டும். திருத்த முடியாத பிழையாய் அர்ஜுன் மாறும் வேளை.. அவள் பொறுமையும் கரையும்..
 
ritu

Well-Known Member
Inniki Dan full story padichen sis.. Wow feel Dan.. Vera enna solla.. Ammuvoda puridhal sema.. Aana arjun nerungina ava reaction vera maadiri dhane irundhadhu fb LA.. Avala pathi avan eapdi therinjirukka mudiyum..??
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Inniki Dan full story padichen sis.. Wow feel Dan.. Vera enna solla.. Ammuvoda puridhal sema.. Aana arjun nerungina ava reaction vera maadiri dhane irundhadhu fb LA.. Avala pathi avan eapdi therinjirukka mudiyum..??
he had his reasons to suspect... doubt varadh iyarkai... sandhaegam irukavan avala approach panumbodhu sandhaegam illiya?
adhanala ava kaekara.. kati pidichu mutham tharumboedhu sandhaegam illiyanu?
sandhaegam irundha kaetu thelivu padutha vaedamanu kaekara.. idhuku dhan.

it is not about getting doubt... y spill words when u want to live with her.. cant he talk it out and clear his doubts
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top