E02 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடேய் அறிவுகெட்ட அர்ஜுன்
உன்னோட குழந்தையைத்தானே
பார்த்துக்க வள்ளி வந்திருக்கிறாள்
என்னமோ அவளை உனக்கு
பொண்ணு கொடுக்க போற
மாதிரி இஞ்ச் பை இஞ்ச்சா நோட்
பண்ணுறே?
நெற்றி வகிட்டில் குங்குமம்
இருந்தால் என்ன?
இல்லாட்டி உனக்கு என்ன?
அவளோட கழுத்தில் தாலி
இருந்தால் என்ன?
இல்லாட்டி என்ன?
ஓ நீ கட்டிய தாலியைக் கழட்டி
அமுதவள்ளி வீசிட்டாள்ன்னுதான்
உனக்கு இம்புட்டு கோவமா?
மாட்டுக்கு கட்டுற மாதிரி வெறும்
தாலி மட்டும் கட்டிட்டால் போதுமா?
உன்னோட நொம்மாவும் மதினியும்
அவளை என்னல்லாம்
பாடுபடுத்தியிருப்பாங்கன்னு
ரவையூண்டாச்சும் நீ ரோசனை
செஞ்சியா?
அம்முன்னு நீ கொஞ்சினால்
மட்டும் போதாது அர்ஜுன் தம்பி
புதுப் பொஞ்சாதியை வூட்டுல
இரண்டு பேய்ங்கக்கிட்டே
வுட்டுப்போட்டு ஊரு ஊரா
நீ சுத்திட்டு வாறவரைக்கும்
வூட்டுல அம்புட்டு வேலையும்
செஞ்சுப் போட்டு அவிங்கக்கிட்டே
ஏச்சும் பேச்சும் வாங்கிக்கிட்டு
அமுதா இங்ஙன எப்பூடி இருப்பாள்?
banumaaaa.. nan epo sonaen.. avan dhaan ammu purushnu... :unsure:
neenga epidi ellam imagine panakoodadhu... adhvum moonu epila..
onu sariya sonineenga.. avan arivu kattavan dhaan.
katinavala paaththukka mudiyaatti avanukku edhukku pondati...
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அடப்பாவி
இம்புட்டு நாளா அங்ஙன அமுதா
சமைச்ச சாப்பாட்டை சோறு
உண்டுட்டு இங்ஙன வந்து
சாப்பிடும் பொழுது இப்போத்தேன்
அவளோட கைமணம் தெரியுதா?
அன்னிக்கு உன் ஆத்தாளோட
பேச்சைக் கேட்டு அவளைத்
துரத்தும் பொழுது உன்னோட
புத்தி புல் மேயப் போனதா,
அர்ஜுன்?
neenga thituradhu kaekavae kaadhula thaenoorudhu :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
புத்தி சரியில்லாத மெண்டல் புள்ள இருக்கும் பொழுதே அர்ஜுனின் அண்ணிக்கு இவ்வளவு கொலெஸ்ட்ராலா?
தன்னோட மெண்டல் பிள்ளையைப் பார்த்துக்கிட்ட ஒரு நன்றி உணர்ச்சி
கூட அமுதாவிடம் மதினி மண்ணாங்கட்டிக்கு இல்லையே,
ஷோபா டியர்?
irukanga banumaa indha maadhari aalunga.
veetukku pudhasa varava ivangaluku seva seiya varadha oru ninaipu..
thirundhaadha jenmangal pa koodi undu...
 

banumathi jayaraman

Well-Known Member
banumaaaa.. nan epo sonaen.. avan dhaan ammu purushnu... :unsure:
neenga epidi ellam imagine panakoodadhu... adhvum moonu epila..
onu sariya sonineenga.. avan arivu kattavan dhaan.
katinavala paaththukka mudiyaatti avanukku edhukku pondati...
தனியா வேற நீங்க சொல்லணுமா,
ஷோபா டியர்?
அதான் புதுசா பொண்ணு பார்க்க
வந்தவனாட்டம் அமுதாவை அர்ஜுன்
உத்து உத்து பார்க்கிறானே
கல்யாணம் செஞ்சு அம்மா
அண்ணின்னு இரண்டு
பேய்ங்கக்கிட்டே அமுதாவை
வுட்டுப்போட்டு போவும் பொழுது
அவளை சரியாக பார்க்கலையோ?
அமுதவள்ளி இவனோட
பொண்டாட்டியாக இல்லாத
பட்சத்தில் அர்ஜுனின் வீட்டில்
அவளுக்கு என்ன வேலை,
ஷோபா டியர்?
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தனியா வேற நீங்க சொல்லணுமா,
ஷோபா டியர்?
அதான் புதுசா பொண்ணு பார்க்க
வந்தவனாட்டம் அமுதாவை அர்ஜுன்
உத்து உத்து பார்க்கிறானே
கல்யாணம் செஞ்சு அம்மா
அண்ணின்னு இரண்டு பேய்ங்கக்கிட்டே அமுதாவை
வுட்டுப்போட்டு போவும் பொழுது அவளை சரியாக பார்க்கலையோ?
அமுதவள்ளி இவனோட பொண்டாட்டியாக இல்லாத பட்சத்தில் அர்ஜுனின் வீட்டில் அவளுக்கு என்ன வேலை,
ஷோபா டியர்?
அர்ஜுன் வீடுல இவ இருந்ததா சொல்லவே இல்லியே பா? :LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
அர்ஜுன் வீடுல இவ இருந்ததா சொல்லவே இல்லியே பா? :LOL:
அர்ஜுனின் வீட்டில் இவள்
இல்லைன்னா அமுதாவின்
கைமணம் அர்ஜுனுக்கு எப்படி
தெரியும், ஷோபா டியர்?
மதினியின் பிள்ளையை அமுதா
எப்படி கவனித்திருக்க முடியும்?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அர்ஜுனின் வீட்டில் இவள்
இல்லைன்னா அமுதாவின்
கைமணம் அர்ஜுனுக்கு எப்படி
தெரியும், ஷோபா டியர்?
மதினியின் பிள்ளையை அமுதா
எப்படி கவனித்திருக்க முடியும்?
போங்க பானுமா...
நான் எங்கையுமே அது அமுதானு சொல்லவே இல்ல... அது நீங்களா imagine panikittadhu :)
avan pondatti sari illa.. indha ponnnu super-nu ninaichu irukalaam dhaanae ..:unsure:

ennala idhuku maela mudiyala banumaa :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

banumathi jayaraman

Well-Known Member
போங்க பானுமா...
நான் எங்கையுமே அது அமுதானு சொல்லவே இல்ல... அது நீங்களா imagine panikittadhu :)
avan pondatti sari illa.. indha ponnnu super-nu ninaichu irukalaam dhaanae ..:unsure:

ennala idhuku maela mudiyala banumaa :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
என்னாது?
அமுதா அர்ஜுனின் மனைவி
இல்லையா?
அப்போ அவள் என்ன அர்ஜுனின் தங்கையா?
நல்லாத்தான் ரீலு சுத்துறீங்க
சரி கத்திரிக்காய் முற்றினால்
கடைவீதிக்கு வந்துதானே
ஆகணும்
வடிவேலு மாதிரி எவ்வளவு
நேரம்தான் வலிக்காத மாதிரியே இருப்பீங்கன்னு நானும் பார்க்கிறேன், ஷோபா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
போங்க பானுமா...
நான் எங்கையுமே அது அமுதானு சொல்லவே இல்ல... அது நீங்களா imagine panikittadhu :)
avan pondatti sari illa.. indha ponnnu super-nu ninaichu irukalaam dhaanae ..:unsure:

ennala idhuku maela mudiyala banumaa :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹா ஹா ஹா
First அப்டேட் கமெண்ட்ஸ் பார்த்தீங்களா?
நீங்க ஒண்ணுமே சொல்லலையே,
ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
First அப்டேட் கமெண்ட்ஸ் பார்த்தீங்களா?
நீங்க ஒண்ணுமே சொல்லலையே,
ஷோபா டியர்
இப்போ தான் கவனிச்சேன்...
new comment poeta, notification varudhu.
new edit panina notify panna maataengudhu paa.. adhu dhaan miss panitaenu ninaikurraen.. :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top