E02 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Geetha sen

Well-Known Member
சுதா தன் பெற்றோரை ரொம்ப மிஸ் பண்றா. உங்க மகன் ரொம்ப கொடுத்து வைத்தவர்....... அழகான வரிகள்
 




Sasireka

Member
எந்த வயதிலும் இழப்பு கொடுமையே ! ஏத்துக்கறது கஷ்டம்தான் ..:(
 




Priyakutty

Active Member
கண்ணன், சுதா...

அவரு குட்டி பையன் மாறி கோவிக்காரு...

சுதாக்கு அத்தை வீட்ல பிரச்சனை இருந்துந்துருக்கும் போல...
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement