E01 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நினைவுகள் முன்னே பின்னே சென்று வருமா ???
who is the other pair???
Interesting....
he is very jealous of the newcomer... thinking she is occupying his space :)

நினைவுகள் முன்னே பின்னே சென்று வருமா ??? - :))
who is the other pair - aduku innum konjam epi nagaranum.

thank you sindhu.. hope ur questions get answered soon.
(நான் கொஞ்சம் ஓட்ட வாய்.. ரொம்ப கேட்டிங்கனா நான் உளரிடுவேன் :p)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பெயர் சொல்லாமலே , ஹீரோ,ஹீரோயின்
intro ஓவர்....
பாட்டியுடன் அத்தனை குளோஸா....
புதுஸா வந்திருப்பவளை பொறாமையுடன்
பார்க்கும் அளவிற்கு....
பேத்தி மேல் உள்ள பாசம்...
அவள் அம்மா,அப்பாவிடம் இல்லையா...?
ஹீரோ,ஹீரோயின் intro ஓவர்.... yep :)
பாட்டியுடன் அத்தனை குளோஸா....
புதுஸா வந்திருப்பவளை பொறாமையுடன்
பார்க்கும் அளவிற்கு....
பேத்தி மேல் உள்ள பாசம்...
அவள் அம்மா,அப்பாவிடம் இல்லையா...?
- story already ezhudhi mudichutaen. sudden decision to share it here. my chapters are bit big. so I had to cut my first chapter into 3 updates to post here. My next update(s) should be able to answer ur question :)

Sometimes our disappointments in life make us say something even when do dont mean it. yeah.. she loved her daughter but it was not reciprocated the way she expected..

thanks Sainandhu :)
 

mila

Writers Team
Tamil Novel Writer
Hi everyone,

Thanks for all ur wonderful comments and support.

நிறைய பேர் கேட்டிருந்தீங்க இது மருஜென்ம கதையானு?

இல்ல.. இது normal love subject தான். First line of the page-la நான் கொஞ்சம் bold/underline பண்ணாதனால வந்த குழப்பமிது.
This accident happens in NEAR FUTURE…

வழக்கமா.. "இன்று"-னு விபத்த குடுத்துட்டு, அடுத்த அத்தியாயத்தில் "சில மாதங்கள் முன்.." அப்படினு FB குடுக்கரத.. இப்படி try பண்ணியிருக்கேன் :)

Like I already said I wrote this story a while ago without any idea to publish it here.

So, கதை வேர வடிவுல எழுதி இருந்தேன். கதை விபத்துல ஆரம்பிக்கும் அப்படியே அடுத்து நடப்பது.. விபத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் அவ்வபொழுது நினைவலைகளாய்…

ரெண்டு நாள்ல படிக்கர புத்தகம் மாதரி இதுல எழுதினா சரி வராதுனு முடிவு பண்ணி, கதைய ஒரே flow-la கொண்டு போறேன்.

அப்புறம் அது எதுக்கு 'அத்தியாயம்-00' இப்போன்னு கேட்டீங்கனா.. அது ஒரு Splash page மாதரி..to emphasis on the dept of their feeling.
இந்த கதைல ரெண்டு ஜோடி வராங்க.. எந்த ஜோடிக்கு விபத்து – அது suspense

Here is the update of
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே - அத்தியாயம் – 1

கதைய படிச்சு உங்க நேரத்த செலவு பண்ணி, உங்க thoughts-a share பண்ணியிருந்தீங்க. ரொம்ப thanks.

Please let me know how you feel about this update.
nammala kulappve 00 epi ya :p(y)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
nammala kulappve 00 epi ya :p(y)
:LOL::ROFLMAO::ROFLMAO: illa pa...
U know in movies they show this kind of tragedy first... it stays in ur brain thr out the movie.. at one point u forget that first part.. suddenly when that part is about to come.. u will remember and ur heart starts feeling bad even before the tragedy... adha dhaan try panraen... paarpom epadi varudhunu :)
 

mila

Writers Team
Tamil Novel Writer
:LOL::ROFLMAO::ROFLMAO: illa pa...
U know in movies they show this kind of tragedy first... it stays in ur brain thr out the movie.. at one point u forget that first part.. suddenly when that part is about to come.. u will remember and ur heart starts feeling bad even before the tragedy... adha dhaan try panraen... paarpom epadi varudhunu :)
ok dear :love: I'm going to continue reading (y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top