E 5 vizhamale vizhum mazhai neeye

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Superb and Lovely ud, கனி ஹேமா டியர்
வாவ்
, துளசி இந்த சின்ன வயதில், இவ்வளவு
பக்குவமானப் பெண்ணாக இருக்கிறாளே பா
ஆனால், ஜானகியம்மாதான் பாவம்
வெகுளியாக, வெள்ளந்தியாக இருக்கிறார்
பெண்ணிடம் பேசவேப் பயப்படுகிறாரே
, கனி ஹேமா
செல்லம்
ஜானகியம்மா ரொம்பவே யதார்த்தம் போல
தாயின் மனமல்லவா
?
பெண்ணின் நல்ல வாழ்க்கையை எண்ணி துடிக்கிறது
துளசியின் தந்தைக்கு என்ன கொடுமை நடந்தது
?
பெரியப் பணக்காரர்களாக இருந்த இவங்க, ஏன்,
எப்படி ஏழையானாங்க?
ஹய்யோ, துளசி டியரின் சங்குக் கழுத்தில் என்னப்பா
வடு
?
அதனால்தான், துளசி டியருக்கு இப்பொழுது
திக்குவாயா
?
துளசி டியரின் திக்குவாய்க்கும், இவளோட
தந்தையின் மரணத்துக்கும்
, சம்பந்தம் ஏதும் உண்டோ,
கனி ஹேமா டியர்?
தந்தை இறப்பதற்கு முன், துளசி டியர் நல்லாப்
பேசுவாளோ
?
இதையெல்லாம் எப்போ வந்து சொல்லப்போறீங்க,
கனி ஹேமா செல்லம்
ஜானகியம்மா ரொம்பவே யதார்த்தம்
பெண்ணின் நல்ல வாழ்க்கையை எண்ணி தாயின்
மனம் துடிக்கிறது
அடேய் ஸ்ரீராம்,, உன்னோட பெற்றோரிடம் துளசியின்
திக்குவாய் பற்றி சொல்லவில்லையா
?
இதுல்லாம், ஒரு பெரிய விஷயமா?
இது ஒன்னும் வியாதியில்லையே, சரண்யா ஹேமா டியர்
waiting for your next lovely ud, eagerly, கனி ஹேமா செல்லம்
 
malar02

Well-Known Member
hi friend kani
பாவம் அதிர்ச்சி கட்டவுட் அம்மாக்கு நேச்சுரல் தானே யாருக்கும்
துளசிக்கு பின்கதை அவளின் வாழ்வை தக்கவைக்குமா
துளசியின் கேரக்டரை சொல்லிட்டீங்க எதையும் தைரியமுடன் எதிர் நோக்கும் திறன் கொண்டவள் தன் குறையுடன்
 
Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்

பதிவிற்கு கமெண்ட்ஸ், லைக்ஸ் குடுத்த எல்லோருக்கும் தேங்க்ஸ் தேங்க்ஸ்

லாட்ஸ் ஆப் தேங்க்ஸ் :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

இந்த கதை கொஞ்சம் கஷ்டமும் இஷ்டமும் சேர்ந்தே இருக்கும் ப்ரெண்ட்ஸ். சின்ன கதையும் கூட. சீக்கிரம் முடிஞ்சிடும். முடிஞ்சா என்ன முடிஞ்சா? கண்டிப்பா டெய்லி அப்டேட் தரேன். ஞாயிறு தவிர்த்து. சோ ப்ளீஸ் :) :)

@Joher, @banumathi jayaraman, @Sasideera, @arunavijayan, @n.palaniappan, @semao, @kayalmuthu, @Durga Elango, @Tharav, @sameera.alima @, Adhirith, @malar02, @Sri B, @monies, @priya durai உங்க எல்லோருக்கும் திரும்பவும் தேங்க்ஸ் தேங்க்ஸ்.

இந்த கதைகளம் எடுக்கும் போது ஓகே பண்ணிடலாம்னு தான் நினைச்சேன். ஆனா அதை வார்த்தைகளில் கொண்டுவரப்போ கொஞ்சம் சிரமமாவே இருக்குது தான்.

சரியா வரும்மான்னும் கொஞ்சம் குழப்பம் வேற.

உங்களோட கருத்துக்கள் தான் என்னை மேலும் எழுத தூண்டும் தோழமைகளே.

அதனால என்ன சொல்ல வரேன்னா?????????? :cool::cool::cool::cool::cool::cool::cool::cool::cool:

நீங்கள் அறியாததில்லை, உங்களுக்கு தெரியாத ஒன்றுமில்லை.

சரணுக்கு கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்கோ. அம்பூட்டுத்தான் விஷயம் ப்ரெண்ட்ஸ் :D:D:D:D:D:D:D:D:D:D:D
 
ஹா ஹா ஹா
கொஞ்சமென்ன, நிறையவே கோ-ஆபெரேட் பண்ணிரலாம்,
ஹேமாசரண்யா டியர்
எங்களுக்கு வேண்டியதெல்லாம், துளசி டியர் and
ஸ்ரீராம் டியர் இவங்களோட ஹேப்பி லைப்,
அம்பூட்டுத்தான் பா
சாலாட்சி, ஒரு நல்ல மாமியார்தான்=ங்கிற நம்பிக்கை,
எங்களுக்கு வந்துவிட்டது
ஆனால் எங்க துளசி டியருக்கு, இன்னும் என்ன
துன்பமெல்லாம் நீங்கள் வைத்திருக்கிறீர்களோ,
தெரியலையே, கனி ஹேமா டியர்?
 
aravin22

Well-Known Member
Hi mam

ஶ்ரீக்கு கழுத்து அறுபட்டதினால்தான் பேச்சு ஒழுங்காக வரவில்லையா,விசாலாட்சி என்ன சொல்லப்போகின்றாரோ.

நன்றி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top