E 22 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நேற்று என்னோட கம்ப்யூட்டரில், மௌஸ் வேலை
செய்யவில்லை, பொன்ஸ் டியர்
நீங்கள் UD போட்ட ஒரே வினாடியில் வந்து, ஒரு பக்கம்
மட்டும் தான் படிக்க முடிந்தது, பொன்ஸ் செல்லம்
ஒரு இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்,
பொன்ஸ் டியர்
 
murugesanlaxmi

Well-Known Member
சொல்ல வரும் கதையினிலே
முடிச்சு பல போட்டாலும்
சிக்கலின்றி அவுத்திடவே
சிலருக்கே வந்திடுமாம்
தெள்ள தெளிவாய் எழுதிட்டு
அள்ளி அள்ளி கொடுத்தாயே
அளப்பறியா குறிப்புகளை
சமையல் குறிப்பு மட்டுமல்ல
சமுதாய குறிப்பும் கூட
குறைவில்லை நிறைவேயாம்
தன்னம்பிக்கைக்கு மீனுவும்
தங்க மகனாய் விக்கியும்
தங்கையின் குறும்பும்
மங்கையவள் நேசமும்
மகுடமாய் நிலவும்
ஒளி வீசிடும் போதினிலே
அன்பின் சுயம்வரமே வந்திடுமே
சதீஷின் கனவினிலே
கனவுகளின் சுயம்வரமே இதை
படிப்போருக்கு ஒரு வரமே
அது மகிழ் வரமே
அதனால் மகிழ்வுறுமே மனமதுவே
அருமை சகோதரி
 
MythiliManivannan

Well-Known Member
ரொம்ப நன்றி மைத்தி...
இத்தனை வருடமா மணி என்ற பெயர்தான்...
எல்லாரும் கூப்பிடுவாக.....
ஆனால் சைட் வந்தபிறகு....
மணி...மேகலை...மேகா....கடலை மிட்டாய்...ஜிலேபி....குயில்...சுத்தல் சுந்தரி....ஆராய்ச்சிமணி...இப்படி எத்தனை பெயர்....இன்னும் வைங்க....வெயிட்டிங்;)
:) :) :)
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hi ponnammaaaa

ennammaa ithaan nee kathai padichu varra alagaaannu neenga ketkirathu puriyuthuu

soorrryyyyyyyyyyyyyyy

konjam illa rombave late...

vigneswaran - mithra....

enna solla enna solla, silarayum paarthathum oru uravu thondrum athu polathaan ivangalumm

iyalbaai poruthiya uravu... mithraa ivan thaan head nu theriyama pesitu then ovvonrum unanrthu pesurathu ellam algu

athilum vignesh avan appa ninaichu mithra kitta pesi alarathu... iyalbaa irukku..

nila so cute.. mithra vida nila than vignesh kitta otittaa muthalla irunthe...

then sathis n vini... no no avan nayaa.... appdithaane sollanummm arumayaana jodikal ponnammaa..

then 'saki......' mithra nnaale thozhalamai nu than artham athilum avan spl saki inum power a irukku

supper flow ponnamma...

muthal kathaikum intha kathaikum neraya vithiyaasangal... improvements...

semaya irunthath..

venam solliya uravugal thirumba varum pothu athai appdie ethukitta vignesh and avan amma super..

kutram parkin sutram illainu alaga proof panitaga

mothathil alagaana kudumba novel ponnamma..

valthukkalllllll
 
Pon mariammal

Writers Team

Hi sakthi dear,
wow...wow..big cmts..
ஒவ்வொன்றையும் அலசிய கருத்துக்கள்
தீர்ககமான பார்வை...நன்றிடா
thanks lot ...dear.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top