E 14- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக நல்லப் பதிவு, பொன்ஸ் டியர்
ஹ்ம்ம்................. மீனம்மாவின் வாழ்க்கைப்
போராட்டம், தொடங்கி விட்டது
விக்னேஸ்வரன், மிகவும் அருமையான
பிள்ளை
அம்மாவுக்கு எப்படி உதவுகிறான்?
எனக்கே பொறாமையா இருக்கு, பொன்ஸ்
செல்லம்
ஹா, ஹா, குக்கரும், நம்ம வினிக்குட்டியும்,
என்னோடு சேர்ந்து பொறாமைப்படுகிறாள்,
போலவே
மகனின், படிப்பு கெடக்கூடாதே=ன்னு, மீனாம்மா
கவலைப்படுவதும், நம்ம விக்னேஷ் டியர்,
அம்மாவை சமாதானப்படுத்துவதும், சூப்பர்ப்
பாக்கியம்மாவை, ஆதரித்து, அனுசரித்து, அவர்களுக்கு
வேலை கொடுத்து ஆதரிப்பதும், சூப்பர்ப்
ஆனாலும், சாண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளை
என விக்கியிடம் யோஜனை கேட்டு, பாக்கியம்மாவை
சேர்த்து கொள்வதும்,
அவங்க மகனுக்கு, விக்கி உதவுவதும், அவரும்
பயிர் கடன் வாங்கியும் கூட்டுறவு வேளாண்
பண்ணை வைத்து முன்னேறுவதும்,
மீனம்மாவும் தன்னோட தொழிலில் முன்னேறுவதும்,
சூப்பர்ப் தான்
விவசாயிகளின் பிரச்னையை, வெகு அழகாக
சொல்லியிருக்கீங்க, பொன்ஸ் டியர்
ஹேய், இந்த பாக்கியம்மாவோட கிராமத்தில
தான் நம்ம மித்ரா டியரை, நம்ம விக்னேஷ் டியர்
பார்த்தானோ, பொன்ஸ் செல்லம்?
Waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிக நல்லப் பதிவு, பொன்ஸ் டியர்
ஹ்ம்ம்................. மீனம்மாவின் வாழ்க்கைப்
போராட்டம், தொடங்கி விட்டது
விக்னேஸ்வரன், மிகவும் அருமையான
பிள்ளை
அம்மாவுக்கு எப்படி உதவுகிறான்?
எனக்கே பொறாமையா இருக்கு, பொன்ஸ்
செல்லம்
ஹா, ஹா, குக்கரும், நம்ம வினிக்குட்டியும்,
என்னோடு சேர்ந்து பொறாமைப்படுகிறாள்,
போலவே
மகனின், படிப்பு கெடக்கூடாதே=ன்னு, மீனாம்மா கவலைப்படுவதும், நம்ம விக்னேஷ் டியர்,
அம்மாவை சமாதானப்படுத்துவதும், சூப்பர்ப் பாக்கியம்மாவை, ஆதரித்து, அனுசரித்து,
அவர்களுக்கு வேலை கொடுத்து ஆதரிப்பதும்,
சூப்பர்ப்
ஆனாலும், சாண் பிள்ளையானாலும், ஆண் பிள்ளை
என விக்கியிடம் யோஜனை கேட்டு, பாக்கியம்மாவை சேர்த்து கொள்வதும்,
அவங்க மகனுக்கு, விக்கி உதவுவதும், அவரும்
பயிர் கடன் வாங்கியும் கூட்டுறவு வேளாண்
பண்ணை வைத்து முன்னேறுவதும்,
மீனம்மாவும் தன்னோட தொழிலில் முன்னேறுவதும், சூப்பர்ப் தான்
விவசாயிகளின் பிரச்னையை, வெகு அழகாக சொல்லியிருக்கீங்க, பொன்ஸ் டியர்
ஹேய், இந்த பாக்கியம்மாவோட கிராமத்தில
தான் நம்ம மித்ரா டியரை, நம்ம விக்னேஷ் டியர் பார்த்தானோ, பொன்ஸ் செல்லம்?
Waiting for your next lovely ud, eagerly, பொன்ஸ் டியர்
பானு டியர்,
இது புத்தாண்டு பரிசு மழை பானு டியர்...
excited-penguin-smiley-emoticon.gif
 

ThangaMalar

Well-Known Member
எங்க இருக்கு அம்மா சமையல் விளம்பரம்?.... நான் பார்க்கலையே....
 

ThangaMalar

Well-Known Member
பொன்னம்மா

இன்னைக்கு பதிவுல ஏதோ பொடி எல்லாம் சொன்னீங்களே அதுக்கு ரெசிபி சொல்லவே இல்லையே... மறந்துட்டீங்களா என்னை எங்களுக்கு பயந்துகிட்டு சொல்லலையா!!.
அந்த பயம் இருக்கட்டும்..
 

ThangaMalar

Well-Known Member
அதுவும் அந்த நூடுல்ஸ் க்கான ரெடிமேட் பொடி ரெசிபி கிடைக்குமா
ஹா ஹா தாரா நான் அதை தான் கேட்க வந்தேன்... நீங்க நேரடியாவே கேட்டுட்டீங்க... சொல்லுங்க பொன்னம்மா சொல்லுங்க நாங்களும் வீட்டில செஞ்சு கொடுப்போம்ல... எம் பிள்ளைக்கு நூடுல்ஸ் தான் பிடிக்குது... ப்ளீஸ் சொல்லுங்கோ...
அவங்க ஏதோ உடான்ஸ் விடுறாங்க...
அத போய் நீங்க நம்பிக்கிட்டு?....
 

ThangaMalar

Well-Known Member
மசால் பொடி (நாங்கள் பருப்பு சேர்க்க மாட்டோம்..)
அதோட..பெருஞ்சீரகம் பொடி ரெம்ப கொஞ்சம் சேர்ததுக் கொள்...
தக்காளி, வெங்காயம் வதக்கி அரைச்சு சேரு...நல்லா வரும் ...இறுதியில் முட்டை உடைச்சு...ஊற்றி இறக்கலாம்
ஓ.. நோ...
இங்கயுமா...
 

Chithukumar

Well-Known Member
பொன்ஸ் அருமையான பதிவு.கலக்கிட்டீங்க. அவர்களின் குடும்ப பிணைப்பு மனதிற்கு ரொம்ப இதமாக இருந்தது. விக்கி சமையல் செய்து உதவுவது மனதை அள்ளிப் போகிறது.அவனை போன்ற பிள்ளை வேண்டுமென நினைக்க வைக்கிறது.மிகவும் யதார்த்தமாக மிகைப்படுத்தாமல் அவர்களின் முன்னேற்றத்தை எழுதி இருக்குறீங்கமா.:D:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top