Doubts regarding serial story

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இல்ல சிஸ்..
புது எழுத்தாளர் ...
மல்லிகிட்ட கேட்கிறாங்க.
கதை இங்கு போடுவது எப்படிஎன்று..
அதான் Welcome பண்றோம்.
கரெக்ட், கரெக்ட்,
you are வெரி கரெக்ட்,
மணிமேகலை டியர்
யெஸ், நீலா மணி டியர்
புது எழுத்தாளரை,
மல்லிகா மணிவண்ணனின்,
இந்த அழகான, அருமையான,
அன்பான தளத்திற்கு, வருக,
வருகவென, welcome பன்றோம் பா,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
Last edited:

Indusivadas

Well-Known Member
ஹலோ மேம், நான் கார்த்திகா. என்னுடைய கதைகள் வேற சைட்டில் இருக்கு. உங்க வெப்சைட்டில் என்னுடைய அடுத்த கதையை நான் எழுத முடியுமா.


Hi mam, welcome to our family, i all ready read ur some novels so all the best.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top